tag:blogger.com,1999:blog-3885869338452598950.post2218038201136310709..comments2023-10-08T19:01:12.782+05:30Comments on சக்தி கொடு: கமலுடைய பயோ டேட்டாஉங்கள் தோழி கிருத்திகாhttp://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3885869338452598950.post-53378191521821181492009-10-08T20:14:05.206+05:302009-10-08T20:14:05.206+05:30////யாரும் யாரையும் கிண்டல் பண்ண வேணாமே...

சாத...////யாரும் யாரையும் கிண்டல் பண்ண வேணாமே...

சாத்தான் வேதம் ஓதுகிறது. அக்கா kamal bio-data போட்டு நீங்க கலக்கலியா. அது சரி . இது உங்க ப்லொக். மாமியார் உடைச்சா அது மண்குடம்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-39485520177316841872009-10-08T09:44:15.438+05:302009-10-08T09:44:15.438+05:30//யாரும் யாரையும் கிண்டல் பண்ண வேணாமே...

satha...//யாரும் யாரையும் கிண்டல் பண்ண வேணாமே...

sathan vedam oothuthu. kamal bio-data enna aachuAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-76332640994430473612009-10-04T20:14:13.097+05:302009-10-04T20:14:13.097+05:30ரொம்ப நல்லாவே இல்ல......யாரும் யாரையும் கிண்டல் பண...ரொம்ப நல்லாவே இல்ல......யாரும் யாரையும் கிண்டல் பண்ண வேணாமே...உங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-46402639034136759412009-10-04T17:48:44.108+05:302009-10-04T17:48:44.108+05:30கிருத்திகா உங்கள் நிம்மதிக்காக. எல்லாம் எப்படி இரு...கிருத்திகா உங்கள் நிம்மதிக்காக. எல்லாம் எப்படி இருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-81026018803071921222009-10-04T17:47:13.087+05:302009-10-04T17:47:13.087+05:30கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...
டிரா...கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-4449861674935288382009-10-04T17:43:56.220+05:302009-10-04T17:43:56.220+05:30கமல் ரஜினியை நேர் காண்கிறார்.
கமல் : மிஸ்டர் ரஜினி...கமல் ரஜினியை நேர் காண்கிறார்.
கமல் : மிஸ்டர் ரஜினி உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று 10 எளிமையான கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் , அல்லது ஒரே ஒரு கடினமான கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். எதனை நீங்கள் தேர்ந்து எடுக்கிறீர்கள்?
ரஜினி : ஒரு கடினமான கேள்வி.
கமல் : இவற்றில் எது முதலில் வருகிறது பகல் அல்லது இரவு?
ரஜினி : பகல்தான் முதலில் வருகிறது .
கமல் : எப்படி?
ரஜினி : கமல் கண்ணா, நீங்கள் ஒரு கேள்வி கேட்பதாகத்தான்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-61158931166570573812009-10-02T06:49:50.268+05:302009-10-02T06:49:50.268+05:30//பிடிச்சா பாருங்க...பிடிக்கலனா பாக்காதிங்க...இதுல...//பிடிச்சா பாருங்க...பிடிக்கலனா பாக்காதிங்க...இதுல என்ன சார் இருக்கு...அது வெறும் திரைப்படம் தான் அப்டினு பாருங்க.சரி சுத்தமா பிடிக்கலைனா விட்டுடுங்க...ஆனா இப்படி திட்ட வேண்டாம்.

உங்க கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனா நான் திட்டவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-438113624956579442009-10-01T20:59:59.462+05:302009-10-01T20:59:59.462+05:30பிடிச்சா பாருங்க...பிடிக்கலனா பாக்காதிங்க...இதுல எ...பிடிச்சா பாருங்க...பிடிக்கலனா பாக்காதிங்க...இதுல என்ன சார் இருக்கு...அது வெறும் திரைப்படம் தான் அப்டினு பாருங்க.சரி சுத்தமா பிடிக்கலைனா விட்டுடுங்க...ஆனா இப்படி திட்ட வேண்டாம்.உங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-80898817413998109462009-10-01T18:54:52.310+05:302009-10-01T18:54:52.310+05:30//ங்க கமல் ரசிகரா இல்ல ரஜினி எதிரியா?//
இரண்டும் ...//ங்க கமல் ரசிகரா இல்ல ரஜினி எதிரியா?//

இரண்டும் இல்லை. அக்கா தான் ஒரு மகான் மனிதருள் மாணிக்கம் என்று காட்டுக் பந்தா எனக்கு பிடிக்கவில்லை. நான் அவர் படத்தை பல முறை பார்த்தவன் . ஆனா பாபா.. என்ன கொடுமை. சாதாரண மனிதன் தன்னை கடவுள் போல உருவகப்படுத்தவது தான் பிடிக்கவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-55570891567850544012009-10-01T17:43:59.800+05:302009-10-01T17:43:59.800+05:30@ jaisankar jaganaathan
நீங்க கமல் ரசிகரா இல்ல ரஜ...@ jaisankar jaganaathan
நீங்க கமல் ரசிகரா இல்ல ரஜினி எதிரியா???
நான் ரஜினி ரசிகை.ஆனா கமல்ஜி எதிரி இல்ல.
கமெண்ட்ஸ் எல்லாமே ஒரு மார்க்கமா இருக்கு...நீங்க என்ன நெனச்சி இத பாக்கரிங்கனு எனக்கு தெரியாது.ஆனா இத காமெடியாதான் நான் எடுத்துக்கிட்டேன்....so take it easy...உங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-28155654230934522252009-10-01T17:42:19.390+05:302009-10-01T17:42:19.390+05:30@ பின்னோக்கி
யேமாந்திங்களா...:)@ பின்னோக்கி
யேமாந்திங்களா...:)உங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-79776349448705988542009-10-01T15:50:27.739+05:302009-10-01T15:50:27.739+05:30கிருத்திகா , உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ஆனா...கிருத்திகா , உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ஆனா நீங்க ஏன் ரஜினி பயோடேட்டாவும் போடவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-36708702216917295422009-09-30T22:15:22.730+05:302009-09-30T22:15:22.730+05:30கமல் பயோடேட்டான்னு ஆர்வத்தோட திறந்தா !!!கமல் பயோடேட்டான்னு ஆர்வத்தோட திறந்தா !!!பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-11640244980115002122009-09-26T16:49:43.913+05:302009-09-26T16:49:43.913+05:30Kiruthika...
Get in touch with me here...
rgopi3...Kiruthika...

Get in touch with me here...

rgopi3000@gmail.comR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-58671126145200208352009-09-26T16:11:47.992+05:302009-09-26T16:11:47.992+05:30//உங்கள் தோழி கிருத்திகா said...
கோபி
நான் உங்களு...//உங்கள் தோழி கிருத்திகா said...
கோபி
நான் உங்களுக்காக ஒரு கவிதை(சும்மா) எழுதிருந்தனே
படிக்கலயா??//

அப்படியா கிருத்திகா?? எங்க... நான் படிக்கலேன்னு நினைக்கிறேன்...

சொல்லுங்க ப்ளீஸ்.... நானும் பார்க்கிறேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-87848150486205317112009-09-25T20:11:04.839+05:302009-09-25T20:11:04.839+05:30கோபி
நான் உங்களுக்காக ஒரு கவிதை(சும்மா) எழுதிருந்த...கோபி
நான் உங்களுக்காக ஒரு கவிதை(சும்மா) எழுதிருந்தனே
படிக்கலயா??உங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-3155185484214576272009-09-25T20:10:04.635+05:302009-09-25T20:10:04.635+05:30@யோ
அத தாங்க நானும் தேடுரேன்...கெடச்சா குடுங்க கண்...@யோ
அத தாங்க நானும் தேடுரேன்...கெடச்சா குடுங்க கண்டிப்பா...

@கோபி
நம்ம காரெக்டரயே புரிஞ்சிக்கமாட்டேங்கரிங்களே:)

@nanrasitha ...
அப்டி நெனச்சுதாங்க நானும் அதை ஓப்பன் பண்ணினேன்...:(உங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-32891058406063821282009-09-24T16:36:39.142+05:302009-09-24T16:36:39.142+05:30i thought this profile was actor kamal & then ...i thought this profile was actor kamal & then after clicking this it was very funny,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-79683488612260844382009-09-24T09:50:43.305+05:302009-09-24T09:50:43.305+05:30என்னவோன்னு நெனச்சு உள்ள போய் பார்த்தா...
யப்பா......என்னவோன்னு நெனச்சு உள்ள போய் பார்த்தா...

யப்பா....... நம்ம கிருத்திகா பண்ணது...

லொள்ளுல லொள்ளு, இது பெரிய லொள்ளுடா சாமி..........R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-62129178124869416842009-09-24T09:01:49.000+05:302009-09-24T09:01:49.000+05:30எனக்கு இதை எழுதியவரின் உண்மையான விலாசம் அல்லது தொல...எனக்கு இதை எழுதியவரின் உண்மையான விலாசம் அல்லது தொலை பேசி இல வேண்டும்,,.

ர்ர்ர்ர்ர்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.com