tag:blogger.com,1999:blog-3885869338452598950.post3907508623139181357..comments2023-10-08T19:01:12.782+05:30Comments on சக்தி கொடு: நன்றி நவிலல் +விருது பிரித்துக்கொடுத்தல்+ நச் கமெண்ட் போட்டிஉங்கள் தோழி கிருத்திகாhttp://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3885869338452598950.post-25018029747566181092009-12-05T07:46:08.620+05:302009-12-05T07:46:08.620+05:30பேய் கனவு ஒன்று அடிக்கடி வந்து, தூங்கும் போது பேதி...பேய் கனவு ஒன்று அடிக்கடி வந்து, தூங்கும் போது பேதி ஆகுது. அதான் இப்படி..........!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-2780483214590641322009-12-02T14:51:36.610+05:302009-12-02T14:51:36.610+05:30வரும்ம்ம்ம்ம்ம்......ஆனா வராது...!!!
...வரும்ம்ம்ம்ம்ம்......ஆனா வராது...!!!
- மச்சான்ஸ்.Deepan Mahendranhttps://www.blogger.com/profile/03748267075146424435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-38906188302076671872009-12-02T09:42:17.329+05:302009-12-02T09:42:17.329+05:30என்ன வெறும் காத்தா போகுது ....... அதுக்குள்ள கண்ண ...என்ன வெறும் காத்தா போகுது ....... அதுக்குள்ள கண்ண கட்டுதே ...ஸ்ஸப்பா .....மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-66869074031456955672009-12-02T01:43:08.882+05:302009-12-02T01:43:08.882+05:30This comment has been removed by the author.Elanthihttps://www.blogger.com/profile/03944243394667799992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-8083990849428122762009-12-01T21:59:10.176+05:302009-12-01T21:59:10.176+05:30எனக்கொரு விருதா???!!
நம்ப முடியவில்லை னு பாடத்தான...எனக்கொரு விருதா???!!
நம்ப முடியவில்லை னு பாடத்தான் தோணுது...
பட் உன்னோட டீலிங் எனக்கு பிடிச்சுருக்கு...
கண்டிப்பா நான் வேற யாருகிட்டகனாச்சும் விருது வாங்கினா முதல்ல உனக்கு தான் கொடுப்பேன் மாமி... :)

போட்டோக்கு நான் கமெண்ட் சொன்னா இப்டி தான் சொல்லுவேன்

"எங்கலாம் காமேராவ கொண்டுவராயிங்க... டோன்ட் ஆங்ரி மீ !!! "swizramhttps://www.blogger.com/profile/06961287329129060880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-81245700714394728642009-12-01T21:59:10.177+05:302009-12-01T21:59:10.177+05:30This comment has been removed by the author.swizramhttps://www.blogger.com/profile/06961287329129060880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-28494080981696986882009-12-01T19:37:21.641+05:302009-12-01T19:37:21.641+05:30enakku enga award.enakku enga award.Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-63917795952821655872009-12-01T16:31:42.727+05:302009-12-01T16:31:42.727+05:30மூன்றாம் படத்திற்கு
எப்ப பார்த்தாலும் ஹோம் ஒர்க்,...மூன்றாம் படத்திற்கு

எப்ப பார்த்தாலும் ஹோம் ஒர்க், ஹோம் ஒர்க்ன்னு போட்டு படுத்தி எடுத்தா வேற எங்க தூங்றது?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-65105087311519500182009-11-30T19:24:17.614+05:302009-11-30T19:24:17.614+05:30நன்றி கிருத்திகா..
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம...நன்றி கிருத்திகா..
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-42311411558758278052009-11-30T16:33:49.946+05:302009-11-30T16:33:49.946+05:30முதல் : ஹூம் நான் போன பிறவில நாயா பொறந்திருப்பேன் ...முதல் : ஹூம் நான் போன பிறவில நாயா பொறந்திருப்பேன் போலிருக்கு; மரத்தடியைப் பாத்தா - ஒரு காலு தூக்கிக்குது!

இரண்டு : கை கொடுங்க டாக்டர் - நம்ம முயற்சி வெற்றி - சின்னப் பையனுக்கு அனஸ்தீசியா கொடுக்காமையே ஆப்பரேஷனுக்கு ரெடி பண்ணிட்டோம்!

மூன்று: தமிழ்வாணன் கதையில வர்ற சங்கர்லால் இப்பிடித்தான் கால்கள் இரண்டையும் டேபிள் மேல எடுத்து வெச்சிப்பாராம்; நானும் துப்பறியும் நிபுணர் ஆயிடுவேன்!

நான்கு: " டூ " இன் ஒன் ஸ்லீப்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-2542531421933785982009-11-30T15:46:21.721+05:302009-11-30T15:46:21.721+05:301) தூங்கறவனை தூக்கி வந்து இங்க உக்கார வச்சா...(சோ...1) தூங்கறவனை தூக்கி வந்து இங்க உக்கார வச்சா...(சோர்ந்து) போய்டுவோமா என்ன?

2) எவ்வளவோ செஞ்சிட்டோம் இதைச் செய்ய மாட்டோமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-19211827388758496342009-11-30T15:41:56.018+05:302009-11-30T15:41:56.018+05:30ஒரே சமயத்துல 'ரெண்டு' வேலை.ஒரே சமயத்துல 'ரெண்டு' வேலை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-72997476059820868482009-11-30T14:23:16.128+05:302009-11-30T14:23:16.128+05:30அசத்தல் விருது பெற்று, அதை எனக்கும் பகிர்ந்தளித்த ...அசத்தல் விருது பெற்று, அதை எனக்கும் பகிர்ந்தளித்த தோழமைக்கு என் மனமார்ந்த நன்றி.......

மூன்றாவது படத்திற்கான கமெண்ட்......

எழுந்திருக்க நினைக்கிறேன்...

முடியல.............ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........ யப்பா..........R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-72359664528728267212009-11-30T14:04:17.447+05:302009-11-30T14:04:17.447+05:30ஸ்ஸ்ஸப்பா...எழுந்துக்ககூட சத்தில்லியே...ஸ்ஸ்ஸப்பா...எழுந்துக்ககூட சத்தில்லியே...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-87237746921440317082009-11-30T11:57:59.684+05:302009-11-30T11:57:59.684+05:30கடைசி படத்திற்கு
நேற்று இரவு மறந்தபடி இங்கயே தூங்...கடைசி படத்திற்கு

நேற்று இரவு மறந்தபடி இங்கயே தூங்கிட்டேன்..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-19303099589791692282009-11-30T11:57:12.154+05:302009-11-30T11:57:12.154+05:30மூன்றாம் படத்திற்கு
தியானம் செஞ்சா நல்லது என்று ச...மூன்றாம் படத்திற்கு

தியானம் செஞ்சா நல்லது என்று சொல்றாங்க அதுதான் நம்மளும் தியானம் செய்றோம்...யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-38632733754602239402009-11-30T11:56:07.412+05:302009-11-30T11:56:07.412+05:30இரண்டாம் படத்திற்கு
நிம்மதியா தூங்க கூட நேரமில்ல ...இரண்டாம் படத்திற்கு

நிம்மதியா தூங்க கூட நேரமில்ல அவ்வளவு பிசியாக “சக்தி கொடு” ப்லோக் வாசிக்கிறேன்,யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-12453893592273101782009-11-30T11:48:23.738+05:302009-11-30T11:48:23.738+05:30முதலாம் படத்திற்கு
நான் எழும்பலாமா? சூட்டிங் முடி...முதலாம் படத்திற்கு

நான் எழும்பலாமா? சூட்டிங் முடிஞ்சுதா? எவ்வளவு நேரம் இப்படி இருப்பது? கனவு காட்சியை தொடக்க இப்படி இருக்க சொல்லுறீங்களே டைரக்டர், இது நியாயமா?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-78654911018811965612009-11-30T11:10:56.298+05:302009-11-30T11:10:56.298+05:30கமெண்ட் மாடுரேட் பண்ணி வைங்க.. முடிவு வர்றதுக்குள்...கமெண்ட் மாடுரேட் பண்ணி வைங்க.. முடிவு வர்றதுக்குள்ள ஒருத்தர் கமெண்ட் இன்னொருத்தருக்கு தெரியாதுல்ல...கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-39004967583663122162009-11-30T11:10:11.470+05:302009-11-30T11:10:11.470+05:30நேத்து சாப்ட்ட ப்ரான்ஸ் வேலை செய்யுதுடோய்..தூங்கக்...நேத்து சாப்ட்ட ப்ரான்ஸ் வேலை செய்யுதுடோய்..தூங்கக்கூட நேரம் கிடைக்கலை.

வாழ்த்துக்கள் விருதுகளுக்கு.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-36981360531062396572009-11-30T11:09:16.060+05:302009-11-30T11:09:16.060+05:30ரெண்டு படம் இருக்குதே??? ரெண்டுமே எனக்கா???
மற்ற...ரெண்டு படம் இருக்குதே??? ரெண்டுமே எனக்கா???

மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்... :-)

(கொஞ்சம் ஆணி ஜாஸ்தியா இருக்கு கண்டிப்பா கமெண்டுறேன்..)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-48936323055873126942009-11-30T09:43:55.030+05:302009-11-30T09:43:55.030+05:30விருதுக்கு நன்றி தோழி, இப்போதான் உங்களது பின்னூட்ட...விருதுக்கு நன்றி தோழி, இப்போதான் உங்களது பின்னூட்டம் பார்த்தேன், மீண்டும் விருதுக்கு நன்றி மற்றும் ஏனைய விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-2632069388125217262009-11-30T08:26:30.890+05:302009-11-30T08:26:30.890+05:301. அட ராமா இவங்க பிளாக் எல்லாம் படிச்சு மண்டையைப் ...1. அட ராமா இவங்க பிளாக் எல்லாம் படிச்சு மண்டையைப் பிஞ்ச்சுக்கிறத வீட இது எவ்வளவே மேல். கொஞ்ச தூங்குடா ராமா.

2.அய்யா முள்வேலி எடுக்கப் போறாங்களாம், ராஜபக்சே பேச்சை இங்கன உக்காந்து தூங்கினா கூட கனவு வரமாட்டிங்குது.
அல்லது
3. இதுக்குதான் அப்பவே சொன்னேன், பிளாக்ல வர்ற சமையல் டிஸ் எல்லாம் சமைக்காதன்னு. கேட்டியா இப்ப என்னால எந்துரிக்க கூட முடியவில்லை.

இது போதும்ன்னு நினைக்கிறேன். நிறைய எழுத டையம் இல்லை. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com