tag:blogger.com,1999:blog-3885869338452598950.post4938563063838874201..comments2023-10-08T19:01:12.782+05:30Comments on சக்தி கொடு: நேற்று மாட்ச் பாத்திங்களா???நம்ம சச்சு பிச்சுட்டார் :)உங்கள் தோழி கிருத்திகாhttp://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3885869338452598950.post-42493762739913859432010-04-14T08:24:21.339+05:302010-04-14T08:24:21.339+05:30தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-53486013627845395982010-02-17T12:30:39.736+05:302010-02-17T12:30:39.736+05:30hai Krithiga
where r u ..?
Plz come and write so...hai Krithiga
where r u ..?

Plz come and write something in ur blog pa..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-24064349527265304962010-01-02T19:49:27.797+05:302010-01-02T19:49:27.797+05:30என்ன நம்ம பக்கம் ஆளே கானோம்? உங்க ஓட்டும், கமேண்டு...என்ன நம்ம பக்கம் ஆளே கானோம்? உங்க ஓட்டும், கமேண்டும் காலியாவே இருக்கு. சீக்கிரமா வாங்க... வந்தா சந்தோஷம்ம்....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-24125561431781408932009-12-23T11:58:11.129+05:302009-12-23T11:58:11.129+05:30hmm.. sachin dan dinesh'a(nan illa) avar 100 p...hmm.. sachin dan dinesh'a(nan illa) avar 100 pathi kavala padama adichi ada sonnar.. tats y porumaiya viladittu eruntha dinesh hit the six in last previous over.. great sachin..great dinesh...Dineshhttps://www.blogger.com/profile/18358352530681050496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-58839419808708861362009-12-23T10:08:45.027+05:302009-12-23T10:08:45.027+05:30its tamilnadu ranji match, it was really nice to s...its tamilnadu ranji match, it was really nice to see. they played well and it was nice to see with those dialogues :)

regarding TLC i will write some time.DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-56730706770840482972009-12-23T05:49:17.968+05:302009-12-23T05:49:17.968+05:30ரன் அடிப்பதை விட இந்த மாதிரி சமயங்களில் அடிக்காமல்...ரன் அடிப்பதை விட இந்த மாதிரி சமயங்களில் அடிக்காமல் இருப்பது கடினம்.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-28298266623214488972009-12-23T05:14:40.141+05:302009-12-23T05:14:40.141+05:30இங்கே அமெரிக்காவில் மேட்ச் பார்க்க முடிவதில்லை. க...இங்கே அமெரிக்காவில் மேட்ச் பார்க்க முடிவதில்லை. கடவுளுக்கு எழுதிய லெட்டர்ஸ் எல்லாம் சூப்பர். ரசித்தேன்.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-42649017860636471032009-12-23T01:05:31.110+05:302009-12-23T01:05:31.110+05:30//சங்கர் said...
உனக்கு ரொம்ப குசும்புப்பா,//
:) ...//சங்கர் said...
உனக்கு ரொம்ப குசும்புப்பா,//

//வெற்றி

தூர்தஷன் ராஷ்டிர பாஷா பேசுமே..நமக்கு லோக்கல் பாஷாவே புரியாது//

நியோ கிரிக்கெட்ல என்ன புரிஞ்சா பாக்குறீங்க? :)வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-89929395279247608652009-12-22T19:38:50.908+05:302009-12-22T19:38:50.908+05:30//இந்த பீட்டர் நம்மள மாதிரி..
சாமி இன்னைகு மிஸ் வர...//இந்த பீட்டர் நம்மள மாதிரி..
சாமி இன்னைகு மிஸ் வரகூடாது..லீடர் ஆப்செண்ட் ஆகிடனும் அப்டினு வேண்டிக்கரமாதிரி..இவன்!!!!

சேம்பிளட் பசங்க

:)))ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-13340233587536317622009-12-22T19:20:18.305+05:302009-12-22T19:20:18.305+05:30யெ நஹி ஹை.. கிச்சா மீன்ஸ்... யெ போஸ்ட் நா மேரா இண்...யெ நஹி ஹை.. கிச்சா மீன்ஸ்... யெ போஸ்ட் நா மேரா இண்ட்ரஸ்ட் நஹி..ஹை..மைம் ஜூட்னா ஹை.. சமஜ்னா..?அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-37632275837358994662009-12-22T18:19:31.564+05:302009-12-22T18:19:31.564+05:30@ பின்னோக்கி
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்...10 தடவை...@ பின்னோக்கி
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்...10 தடவை 90ஸ் ல அவுட் ஆனவரு..இதெல்லாம் கணக்குலயே எடுத்துக்க மாட்டாருங்க...
அப்பறம் பின்னோக்கி...காலை நல்லா நோக்கி...பாத்துக்குங்கன்னு சொன்னேன்

Sangkavi
தாங்க் யூ :)

DHANS
ஆகா நல்ல கருத்து..
அப்படியா சொன்னாரு தினேஷ்...ஆகா பாக்கலயே நான்...
wwe tlc பாக்கலைங்க...ரீ-டெலிகாஸ்ட் பண்ணினா உண்டு..
நீங்க எழுதுங்களேன்..நான் படிக்கரேன்

சங்கர்

அதே அதே

தேவன் மாயம்
நானும் கூட

என் நடை பாதையில்(ராம்)
ஆமாம் ரைட்

அண்ணாமலையான்
கிச்சா கியா ஹை???

ஸ்ரீராம்.
ஆமாம்

வெற்றி

தூர்தஷன் ராஷ்டிர பாஷா பேசுமே..நமக்கு லோக்கல் பாஷாவே புரியாது

கோபி

மெய்ல்ல வந்துதுங்கஉங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-5976785365958163372009-12-22T17:59:28.020+05:302009-12-22T17:59:28.020+05:30நேத்திக்கு மாட்சுல
சச்சின் புள்ளாண்டான் வந்தான்
ம...நேத்திக்கு மாட்சுல

சச்சின் புள்ளாண்டான் வந்தான்
மட்டையை சொழட்டினான்
ப்ரமாதமா வெளாண்டான்
பட்டையை கெளப்பினான்
ஜெயிச்சு குடுத்துட்டு தேமேன்னு போயிட்டன்.....

ஆயிரம் சொல்லுங்க... தல தல தான்.... (கிரிக்கெட்டுக்கு ஒரு தல சச்சின்....)

அந்த குட்டீஸ் மேட்டர் படு சூப்பர்....

எங்கே இருந்து பிடிச்சீங்க!!R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-40969454499089487982009-12-22T17:11:25.544+05:302009-12-22T17:11:25.544+05:30//வெற்றி said...
இதுக்குதான் தூர்தர்ஷன் பாக்கணும்...//வெற்றி said...
இதுக்குதான் தூர்தர்ஷன் பாக்கணும்ங்கறது...//

உனக்கு ரொம்ப குசும்புப்பா,

தூதனோட அதே நிம்பஸ் டீம் தான் இங்கேயும் படம் பிடிக்குது, இங்க பாருசங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-65100298175769287912009-12-22T15:55:48.750+05:302009-12-22T15:55:48.750+05:30//ஒளிபரப்புப்படி பாத்தா நியோ கிரிக்கெட் ரொம்ப பொறு...//ஒளிபரப்புப்படி பாத்தா நியோ கிரிக்கெட் ரொம்ப பொறுமய சோதிச்சுது. கமெண்டரில 150 க்ராஸ் பண்ணினதுக்கு க்லாப் தட்டராங்க..கீழ ஸ்கோர் 138லயே நிக்குது.ஒரு பக்கம் 4 அடிச்சா இன்னொரு பக்கம் போகுது காமேரா..//

இதுக்குதான் தூர்தர்ஷன் பாக்கணும்ங்கறது...வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-10400726269292000112009-12-22T15:29:25.034+05:302009-12-22T15:29:25.034+05:30ரசித்தேன்...ரசித்தேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-75881348640361824872009-12-22T15:20:41.055+05:302009-12-22T15:20:41.055+05:30நான் கிச்சா வாங்கிக்கறேன்...நான் கிச்சா வாங்கிக்கறேன்...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-70022941683833516292009-12-22T15:10:07.726+05:302009-12-22T15:10:07.726+05:30சச்சின் நேற்றைய ஆட்டத்தின் மூலம் அவர் தனக்காக விளை...சச்சின் நேற்றைய ஆட்டத்தின் மூலம் அவர் தனக்காக விளையாடுவதில்லை என நிரூபித்துவிட்டார். அவர் நினைத்திருந்தால் நேற்று power play மூலம் சதம் அடித்திருக்கலாம். ஆனால் power play எடுப்பதைஅவர் நிராகரித்து விட்டார்.என் நடை பாதையில்(ராம்)https://www.blogger.com/profile/00509270138650799959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-46086326953688498242009-12-22T13:28:47.861+05:302009-12-22T13:28:47.861+05:30ஓபனிங்க் லன்கா வீரர்கள் அதிரடி கண்டு பயந்துவிட்டேன...ஓபனிங்க் லன்கா வீரர்கள் அதிரடி கண்டு பயந்துவிட்டேன்.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-46953106756506559532009-12-22T13:21:37.880+05:302009-12-22T13:21:37.880+05:30//முன்னுரையில் சொன்ன படி சச்சு பிச்சுட்டார்..என் ந...//முன்னுரையில் சொன்ன படி சச்சு பிச்சுட்டார்..என் நண்பர்கள் பலர் தினேஷை மானாவாரியா திட்டினாங்க.சச்சினுக்கு ஆடும் வாய்ப்பே தரலேன்னு.அப்படி 100 அட்ச்சுருந்தா "இவனுக்கு டீமை பத்தி கவலயே இல்ல...தான் 100 அடிக்கணும்னுதான் கவல " அப்படின்னு உலகத்துல பாதி பேரு பொறாமைல ஒப்பாரி வெச்சுருப்பாங்க.நல்ல வேள..அப்படி நடக்கல....//

அவுங்கள எல்லாம் விட்டுத்தள்ளுங்க, நம்ம 'செல்லம்' எப்பவுமே நம்பர் ஒன் தான்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-87666629371576225872009-12-22T12:24:14.443+05:302009-12-22T12:24:14.443+05:30சில வாரங்களுக்கு முன்னாடி ரஞ்சி மேட்ச் பார்த்தேன்...சில வாரங்களுக்கு முன்னாடி ரஞ்சி மேட்ச் பார்த்தேன், நம்ம தினேஷ் கார்த்திக் என்னமா திட்டறார் பசங்கள

" டேய் ரெண்டு ரன் விட்ட மண்டைய பொலந்துடுவேன்" "அங்க நிக்காதடா இங்க வாடா" நம்ம பக்கத்து தெரு மேட்ச் பாக்கற மாதிரி ஒரு பீலிங்.

சச்சின் நூறு அடிக்கணும் என்றால் எப்பயோ அடிசுருப்பார் ஆனா அவர் கடைசி வரை இருந்து மேட்ச் முடிச்சுட்டு வரணும் என்று நினைத்திருக்கலாம். அப்படியோ மறுபடியும் தலைவர் தனக்கு செஞ்சுரி முக்கியம் இல்லை என நிருபித்துவிட்டார்.

ஆமா WWE TLC மேட்ச் பாதீங்களா? அத பத்தி எழுதுங்கDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-49678012060736750712009-12-22T12:19:04.026+05:302009-12-22T12:19:04.026+05:30நேற்று நானும் மேட்ச் பார்த்தேன்......
சச்சின் சூப...நேற்று நானும் மேட்ச் பார்த்தேன்......

சச்சின் சூப்பர்.........

குழந்தைங்க மேட்டர் நல்லாயிருக்குங்க........sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3885869338452598950.post-6446513409258007332009-12-22T12:18:39.810+05:302009-12-22T12:18:39.810+05:30100 அடிக்கறது முக்கியம் தான். அதுக்காக கட்டைய போட்...100 அடிக்கறது முக்கியம் தான். அதுக்காக கட்டைய போட்டுட்டு, அவரு 100 அடிக்குறத்துக்கு முன்னாடி அவுட் ஆகி, பின்னாடி வர்றவங்க 10 ரன் எடுக்குறத்துக்குள்ள அவுட் ஆனா (முன்னாடி இதெல்லாம் நாம பார்த்துருக்கோம்) என்னா ஆகும். கார்த்திக் பண்ணுனது சரி. டீம் வின் பண்ணனும். அதுதான் முக்கியம். கடைசி 4 அடிச்ச வுடனே கார்த்திக் பயந்துட்டாரு. நல்ல வேளை சச்சின் அவர பார்த்து சிரிச்சு, கூல் பண்ணிட்டாருபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.com