a normal person in this normal world... கெடைக்கரது கெடைக்காம இருகாது. கெடைக்காம இருக்கரது கெடைக்காது ஸ்வாமி-ரஜினிகாந்தானந்தா
20 May, 2010
காணவில்லை!!!!ஆங்கில எழுத்து Z
அதாகப்பட்டது இனிமே சின்ன பிள்ளைங்க கிட்ட இங்கிலீஷ்ல எத்தன எழுத்து இருக்குன்னு கேட்டா அதுக்கு அவங்க 25னு தான் சொல்லப்போறாங்க.ஏன்னா இந்த ஜூன் மாசம் ஒண்ணாம் தேதிலேருந்து Z அப்டின்ங்கர எழுத்தை எடுக்கப்போறாங்களாம்!!!!
யாரு இந்த வேலை எல்லாம் பண்ணறதுன்னு பாத்தா English Language Central Commission (ELCC) அப்டிங்கறவங்க.ஏன்னு கேட்டிங்கன்னா அமெரிக்கா&பிரிட்டிஷ் ஆங்கிலத்தில இந்த எழுத்தோட உச்சரிப்பு மாறுதாம்.இந்த வேறுபாடு கூடாது,எப்டியாவது இதை நீக்கிடணும்னு 2 வருஷமா என்ன பண்ணலாம்னு யோசிச்சு இந்த முடிவுக்கு வந்துட்டாங்க.செம சூப்பர்லா!!!
சரி அப்போ Z ல ஆரமிக்கற வார்தைகளை எப்படி உச்சரிக்கறது?
zero becomes xero
zoo becomes xoo
zone becomes xone
zodiac becomes xodiac
படிக்கவே கேவலமா இருக்குல்ல........இன்னும் பாருங்க. Z அப்டிங்கர சவுண்ட் அந்த வார்த்தைல இருந்தா அதை இனி s போட்டு நிரப்பிக்கணும்
visualize becomes visualise
analyze becomes analyse
materialize becomes materialise
இன்னும் இதை பத்தி தெரிஞ்சுக்கணுமா???
இந்த லிங்க்கில படிக்கலாம்.
http://www.dailywritingtips.com/the-letter-z-will-be-removed-from-the-english-alphabet/
இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெர்ல.எந்த அளவு மக்கள் ஒத்துப்பாங்கன்னு தெர்ல....ஆனா எனக்கு ஒரு டவுட்.இனிமே கம்ப்யூட்டர் கீபோர்டில Z இருக்கற எடத்துல என்ன இருக்கும்??
zaheer khan ஐ எப்பிடி மாத்துவாங்க?
அடுத்து இன்னொரு விஷயம்.எனக்கு வந்த பார்வார்டு மெயில்..
படிச்சு முடிஞ்சா சிரிங்க....
தமிழ் ஹீரோக்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஒப்பீடு...
ரஜினி = சச்சின் ( ரெண்டு பேரும் எப்பவும் டாப்தான் )
கமல் = கங்குலி ( திறமை இருக்கு ஆனா ஹிட் ஆக முடியல )
சூர்யா = யுவராஜ் ( லக் மட்டும் தான் )
விக்ரம் = தோனி ( ஹிட் ஆனா பயங்கரம்தான் ஆனா ஹிட் மட்டும் தான் )
மாதவன் = சிரீ சாந்த் ( மெகா பிளாப் ஆனாலும் இன்னும் கவர்ச்சி இருக்கு )
அஜித் = சேவாக் ( அடிச்சா சிக்ஸ் இல்லன்னா அவுட் )
விஜய் = அட இவன் பால் பொறுக்கிப் போடுற பயங்க...
அத்துடன் இந்த படத்தையும் இணைத்துள்ளேன்.இதுக்கு சிரிக்காதவங்ககூட இதை பாத்தா சிரிப்பிங்க.
Subscribe to:
Posts (Atom)