13 June, 2011

ஜோக் கடி!!

ஹல்லோ மக்களே!!!

இந்த பதிவுல நோ டெக்ஸ்ட்.....ஒனலி படங்கள் தான்!!!!
பாத்த உடனே பயங்கரமான சிரிப்பு!!!!
நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க!!!!




 சூப்பரா!!!!


தலைவர் சீக்கிரமாக நலம் பெற்று ராணாவுல கலக்க என் ப்ரார்த்தனைகள்!!!

நன்றி வணக்கம்!!!


3 comments:

  1. //அழகானவர்கள்+திறமையானவர்கள்+நல்லவர்கள் இங்கே இருப்பாங்க.ப்லாகில் பின்னி,ட்விட்டரில் பெடலெடுக்கும் சூப்பர் பாடகி & தொகுப்பாளரும் கூட!!!!இந்த சின்ன வயதில் பெரிய்ய determination!!!//

    ஆமா... மீனவர்கள் மீனக் கொல்றாங்க. அதனால சிங்களர்கள் மீனவர்களக் கொல்றாங்க. அப்படின்னு ஒரு அரிய தத்துவத்தைக் கண்டுபிடித்த அறிவுசால் பெருந்தகை அவுங்க.

    இந்தப் புகழுரைக்குத் தகுதியானவர்தான்.

    ஒரு சந்தேகம்.
    நீங்க நல்லாப் பாடுவீங்களா?

    ReplyDelete
  2. @ Anonymous ::

    யாருமே 100% நல்லவங்களும் இல்ல கெட்டவங்களும் இல்லைங்க!!!!எனக்கு அவங்களோ thoughts பிடிக்கும் அவ்வளவுதான்!!
    பி.கு: நான் நல்லா இல்ல சுமாரா பாடுவேன்!!!

    எனக்கு ஒரு சந்தேகம்??
    ஏன் அனானிமசா கமெண்ட்!!!

    ReplyDelete