30 November, 2009

நன்றி நவிலல் +விருது பிரித்துக்கொடுத்தல்+ நச் கமெண்ட் போட்டி


 

பதிவுலகிற்கு வந்து நான் செய்த ஒரே சாதனை நிறய நண்பர்கள் கிடைக்கப்பெற்றதுதான்.....நம்மை ஒரு பதிவர் என  நமக்கு அவார்டெல்லாம் குடுத்துருக்காங்கோ.மனசுக்கு ரொம்ப சந்தோஷம்.நன்றி மேனகா அக்கா அவர்களே.....இதை நான் இவுங்களுக்கும் குடுக்க ஆசைப்படிரேன்...தயவுசெய்து வாங்கிக்கவும்...வேணாம்னு சொல்லிடாதிங்க...அத்தோட ஏற்கனவே  வாங்கி இருந்தாலும் இன்னொரு தபா இந்த நவீன குசேலினி கிருத்திகா குடுத்ததுன்னு (இவகிட்டேருந்தெல்லாம் !!!!!!!) வாங்கிக்குங்க...பிலீஸ்

கோபி -எடக்கு மடக்கில் ஜோக்கிரித்தனமாக எழுதுவதுக்காக
கடைக்குட்டி--வலைல பின்னி எடுக்கரத்துக்கு
யோ வாய்ஸ் ---இவர்கிட்டேருந்து நெறய விஷயங்கள் கத்துக்க்லாம்
எங்கள் ப்லாக்-ஆகா சேம் டே மெனி போஸ்ட் :)
பாஸ்டன் ஸ்ரீராம்-சச்சினை பத்தி பதிவு போட்டதை விட அவருக்காக சூப்பரா வாதாடுறத்துக்காகவும் :)
ரசிக்கும் சீமாட்டி--ராமலக்ஷ்மி என் அன்புத்தோழி

பித்தனின் வாக்கு-ஏற்கனவே ஏகப்பட்டது இருக்கு.இதயும் சேத்துக்குங்க


சரி இப்போ கதைக்கு வருவோமா???இந்த போட்டோசுக்கு நல்லா நச்சுன்னு கமெண்ட் எழுதுரவங்களுக்கு "நச் கமெண்டர்" **அப்படின்னு ஒரு அவார்ட் காத்திருக்கு......

**--நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

எடுத்துக்காட்டா 2 போட்டோக்கு நான் எழுதிருக்கேன் :)
 

மல்லாக்க படுத்து விட்டத்த பாக்கறது  என்ன ஒரு சுகம்.....ஷப்பா...டாய் கைப்புள்ள பேசிகிட்டு இருக்கர நேரம் இல்லை...தூங்கூஊஊஊஊஊஊஊஉ

 

ஐய்யோ அம்மா அப்பாவோட ஷூவை மாத்து....
தாங்கமுடியல கப்பு...இல்லைன்னா நானே  அப்பாவை  டைவார்ஸ் பண்ணிடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்


 

ஆட்ரா ராமா ஆட்ரா ராமான்னு சொல்லி  சொல்லி என் தலயோட ராமர் தலயையும் சேர்த்து உருட்டுரிங்களே...சை....என்ன உலகமடா இது...


ஒகே  நான்  எடுத்துக்காட்டிட்டேன்.....இப்போ உங்க வேலை தான்...
ரெடி 1
2
3
கோஇதுதான் உங்களுக்கான படம்மறக்காமல் கமெண்ட் அடிக்கவும்....
என்றும் அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

23 comments:

 1. 1. அட ராமா இவங்க பிளாக் எல்லாம் படிச்சு மண்டையைப் பிஞ்ச்சுக்கிறத வீட இது எவ்வளவே மேல். கொஞ்ச தூங்குடா ராமா.

  2.அய்யா முள்வேலி எடுக்கப் போறாங்களாம், ராஜபக்சே பேச்சை இங்கன உக்காந்து தூங்கினா கூட கனவு வரமாட்டிங்குது.
  அல்லது
  3. இதுக்குதான் அப்பவே சொன்னேன், பிளாக்ல வர்ற சமையல் டிஸ் எல்லாம் சமைக்காதன்னு. கேட்டியா இப்ப என்னால எந்துரிக்க கூட முடியவில்லை.

  இது போதும்ன்னு நினைக்கிறேன். நிறைய எழுத டையம் இல்லை. நன்றி.

  ReplyDelete
 2. விருதுக்கு நன்றி தோழி, இப்போதான் உங்களது பின்னூட்டம் பார்த்தேன், மீண்டும் விருதுக்கு நன்றி மற்றும் ஏனைய விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ரெண்டு படம் இருக்குதே??? ரெண்டுமே எனக்கா???

  மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்... :-)

  (கொஞ்சம் ஆணி ஜாஸ்தியா இருக்கு கண்டிப்பா கமெண்டுறேன்..)

  ReplyDelete
 4. நேத்து சாப்ட்ட ப்ரான்ஸ் வேலை செய்யுதுடோய்..தூங்கக்கூட நேரம் கிடைக்கலை.
  --

  வாழ்த்துக்கள் விருதுகளுக்கு.

  ReplyDelete
 5. கமெண்ட் மாடுரேட் பண்ணி வைங்க.. முடிவு வர்றதுக்குள்ள ஒருத்தர் கமெண்ட் இன்னொருத்தருக்கு தெரியாதுல்ல...

  ReplyDelete
 6. முதலாம் படத்திற்கு

  நான் எழும்பலாமா? சூட்டிங் முடிஞ்சுதா? எவ்வளவு நேரம் இப்படி இருப்பது? கனவு காட்சியை தொடக்க இப்படி இருக்க சொல்லுறீங்களே டைரக்டர், இது நியாயமா?

  ReplyDelete
 7. இரண்டாம் படத்திற்கு

  நிம்மதியா தூங்க கூட நேரமில்ல அவ்வளவு பிசியாக “சக்தி கொடு” ப்லோக் வாசிக்கிறேன்,

  ReplyDelete
 8. மூன்றாம் படத்திற்கு

  தியானம் செஞ்சா நல்லது என்று சொல்றாங்க அதுதான் நம்மளும் தியானம் செய்றோம்...

  ReplyDelete
 9. கடைசி படத்திற்கு

  நேற்று இரவு மறந்தபடி இங்கயே தூங்கிட்டேன்..

  ReplyDelete
 10. ஸ்ஸ்ஸப்பா...எழுந்துக்ககூட சத்தில்லியே...

  ReplyDelete
 11. அசத்தல் விருது பெற்று, அதை எனக்கும் பகிர்ந்தளித்த தோழமைக்கு என் மனமார்ந்த நன்றி.......

  மூன்றாவது படத்திற்கான கமெண்ட்......

  எழுந்திருக்க நினைக்கிறேன்...

  முடியல.............ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........ யப்பா..........

  ReplyDelete
 12. ஒரே சமயத்துல 'ரெண்டு' வேலை.

  ReplyDelete
 13. 1) தூங்கறவனை தூக்கி வந்து இங்க உக்கார வச்சா...(சோர்ந்து) போய்டுவோமா என்ன?

  2) எவ்வளவோ செஞ்சிட்டோம் இதைச் செய்ய மாட்டோமா?

  ReplyDelete
 14. முதல் : ஹூம் நான் போன பிறவில நாயா பொறந்திருப்பேன் போலிருக்கு; மரத்தடியைப் பாத்தா - ஒரு காலு தூக்கிக்குது!

  இரண்டு : கை கொடுங்க டாக்டர் - நம்ம முயற்சி வெற்றி - சின்னப் பையனுக்கு அனஸ்தீசியா கொடுக்காமையே ஆப்பரேஷனுக்கு ரெடி பண்ணிட்டோம்!

  மூன்று: தமிழ்வாணன் கதையில வர்ற சங்கர்லால் இப்பிடித்தான் கால்கள் இரண்டையும் டேபிள் மேல எடுத்து வெச்சிப்பாராம்; நானும் துப்பறியும் நிபுணர் ஆயிடுவேன்!

  நான்கு: " டூ " இன் ஒன் ஸ்லீப்!

  ReplyDelete
 15. நன்றி கிருத்திகா..
  என்றும அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 16. மூன்றாம் படத்திற்கு

  எப்ப பார்த்தாலும் ஹோம் ஒர்க், ஹோம் ஒர்க்ன்னு போட்டு படுத்தி எடுத்தா வேற எங்க தூங்றது?

  ReplyDelete
 17. எனக்கொரு விருதா???!!
  நம்ப முடியவில்லை னு பாடத்தான் தோணுது...
  பட் உன்னோட டீலிங் எனக்கு பிடிச்சுருக்கு...
  கண்டிப்பா நான் வேற யாருகிட்டகனாச்சும் விருது வாங்கினா முதல்ல உனக்கு தான் கொடுப்பேன் மாமி... :)

  போட்டோக்கு நான் கமெண்ட் சொன்னா இப்டி தான் சொல்லுவேன்

  "எங்கலாம் காமேராவ கொண்டுவராயிங்க... டோன்ட் ஆங்ரி மீ !!! "

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. என்ன வெறும் காத்தா போகுது ....... அதுக்குள்ள கண்ண கட்டுதே ...ஸ்ஸப்பா .....

  ReplyDelete
 20. வரும்ம்ம்ம்ம்ம்......ஆனா வராது...!!!
  - மச்சான்ஸ்.

  ReplyDelete
 21. பேய் கனவு ஒன்று அடிக்கடி வந்து, தூங்கும் போது பேதி ஆகுது. அதான் இப்படி..........!

  ReplyDelete