நமஸ்தே ப்ளாகர்ஸ் !!!!!
தண்ணியடித்த வாத்தியார் அப்டின்னு ஒரு படம் பாத்துர்கீங்களா!! சரி சரி இங்கிலீஷ்லயே சொல்றேன்!!ட்ரங்கன் மாஸ்டர்...அதாங்க நம்ம ஜாக்கி சான் படம்...நான் நெறய தடவ பாத்துட்டேன்.இருந்தாலும் புதுசா பாக்கறா போலவே இருக்கும். தலைவர் ஒரு குறும்புக்கார இளைஞர்!!அவரோட அப்பா குங்க்.ஃபூ வாத்தியார்.ஜாக்கியோட அட்டகாசம் தாங்காம அவரை கொண்டு போயி அவங்க அப்ப சோ ஹாய்(இது ஒரு பேருங்க) அப்படிங்கற மாஸ்டர்கிட்ட விட்டுடுவார்.அவர்கிட்ட நம்ம ஜாக்கி படும் பாடு இருக்கே...அப்பா சூப்பர்.ஒவ்வொரு சீன்லயும் பின்னி இருப்பார் பர்பாமன்சில!!!நீங்க கண்டிப்பா பாருங்க!!!
*************************************************
சில விஷயங்கள் வாழ்க்கைல பிடிச்சு நடக்குது...சிலது பிடிக்காம நடக்குது.பல விஷயங்களுக்காக நாம கவலைப்படறோம்.நாம கவலைப்படும் எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி..முதல்ல நாம ஒண்ணு யோசிச்சு பாக்கணும்.கொஞ்ச வருஷங்கள் கழிச்சு இந்த விஷயம் நமக்கு நியாபகம் இருக்குமா!!! இருக்காதா??இருக்கும்னா ஓ.கே.
இருக்காதுன்னா அப்பறம் ஏன் கவலப்படணும்....எப்படியும் அது மறையதான் போகுது...ஏன் தேவை இல்லாம கவலைப்பட்டு டயத்த வேஸ்ட் பண்ணிண்டு!!!சொல்யூஷனை கண்டுபிடிச்சு ஊதி தள்ளிடவேண்டியதுதானே!!!
சரி...தத்துவம் போதும்.காதுலேர்ந்து புகை வர ஆரமிச்சுடுச்சு!! நாம அடுத்த விஷயத்துக்கு போகலாம்..
***********************************
புதன் கிழமை வாக்குப்பதிவு நடக்குது. மக்களே தயவு செஞ்சு ஓட்டு போட போங்க.நாட்டுல அநியாயம் நடக்குது..அவ்வளோ ஊழல் இவ்வளோ ஊழல் பண்ணிட்டான் அப்டின்னு புலம்பி தள்ளறோமே..அவங்கள தேர்ந்து எடுக்கரது,ஆட்சில உக்கார வெக்கறது எல்லாமே படிச்ச மக்கள் தான்.படிக்காதவங்க எல்லாரும் முனைஞ்சு போய் வோட்டு போட்டுட்டு வந்துடுவாங்க.
படிச்சவங்க தான் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம(மன்னிச்சுகுங்கய்யா) வீட்டில டீ.வி பார்த்துண்டு பொழுது ஓட்டிட்டு, அப்பறம் அவன் ஆட்சி சரி இல்ல இவன் ஆட்சி சரி இல்லன்னு ராகம் பாட வேண்டியது.படிச்சவங்கல்லாம் ஒழுங்கா ஓட்டு போட்டா யார் ஆட்சிக்கு வருவாங்க இந்த தடவன்னு உங்களுகே தெரியும்!!!அதனால வோட் கண்டிப்பாக நிச்சயமாக சத்தியமாக போடுங்க.49 ஓ அப்படின்னு ஒரு விஷ்யம் இருக்கரதா மக்கள் பேசிக்கறாங்க.அது ஒரு ஃபார்ம்/ரிஜிஸ்தர் மதிரி,அதுல கை எழுத்து போடணும் நமக்கு ஓட்டு போட இஷ்டம் இல்லைன்னா!!! ஆனா இப்படி செஞ்சு எதிர்ப்பை காட்டறது எனக்கு என்னமோ பிடிக்கல.அதுக்கு இன்னோரு ஐடீயா இருக்குதுங்க..கேள்வியே படாத சின்னத்துல சில வேட்பாளருங்க நிப்பாங்க..உதாரணத்துக்கு எங்க ஊருல யானை,சிலிண்டர் மற்றும் பல சின்னங்களில் வேட்பாளர்கள் நிக்கறாங்க.அதுல யாரவது ஒருத்தருக்கு குத்த வேண்டியதுதான்!!! வாவ்...வாட் ஆன் ஐடீயா சர்ஜீ!!!!
முதல் முதலாக ஓட்டு போடப்போறேன் நான்!!! ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு!!!!ஹீ ஹீ!!!
கட்சி பாத்து ஓட்டு போடாதிங்க.அவர் ஜெய்ச்சா நம்ம தொகுதிக்கு நல்லது செய்வாரான்னு பாத்து போடுங்க.இதுவரைக்கும் சிதம்பரம் தொகுதில ஜெய்ச்ச வேட்பாளர்கள் யாரும் தொகுதி பக்கம் எட்டிக்கூட பாத்ததில்ல..அதிலயும் பீக் யாருன்னா நம்ம வீ.சி கட்சி தலைவர் தான்.என்ன செல்வாக்கு இருந்து என்ன..இதுவரைகும் சிதம்பரம் எங்க இருக்குன்னு கூட தெரியாது அவருக்கு..இந்த சண்டே பிரச்சாரத்துக்காக நம்ம கலைஞரும் பீரங்கி வடிவேலுவும் வந்தாங்க..அதனால மக்கள் பட்ட பாடு இருக்கே ஐயோயோயோ..இது பெரிய ஊரெல்லாம் கடயாது.சின்னதுதான்.இருக்கர ஒரு மெயின் ரோடயும் அடச்சுபுட்டாங்க.கனெக்ஷன் மொத்தத்தயும் கட் பண்ணி உயிர எடுத்துட்டாங்க....நல்ல வேளை...வேற எந்த தலைவ(வி)ரும் வரல...
ஒரு ரகசியம் சொல்றேன்...எங்க ஊரு ஓட்டு ரொம்ப சீப்புங்க...200 ரூவாதான் பட்டுவாடா பண்றாங்களாம்!!! உஷ்...யாருகிட்டயும் சொல்லப்படாது...
ஓகே. இத்துடன் நான் வடை பெற்று கொள்கிறேன்!!!
நன்றி வணக்கம்.

எங்க ஊர்ல ஒரு ஓட்டுக்கு ரூ 5000.
ReplyDelete>>சில விஷயங்கள் வாழ்க்கைல பிடிச்சு நடக்குது...சிலது பிடிக்காம நடக்குது.பல விஷயங்களுக்காக நாம கவலைப்படறோம்.நாம கவலைப்படும் எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி
ReplyDeleteலேசா தலையை சுத்துதுங்க...
உங்க பிளாக்ல நீங்க உங்களுக்கே ஓட்டு போட்டுக்கலை.. ஹா ஹா
ReplyDeleteட்ரங்கன் மாஸ்டர் ரொம்ப பழைய படமாச்சே
ReplyDelete"ட்ரங்கன் மாஸ்டர்” ஜாக்கிசான்... இவரு எல்லாம் நெம்ப பழசு... நம்மூர்ல புதுசா ஒரு ட்ரங்கன் மாஸ்டர் இருக்காரு... தேர்தல் பிரச்சாரத்துல நல்லா மாட்டிட்டு முழிச்சாரு... அவரு பேரு ”விஜயகாந்த்”... (அவரை பற்றி வடிவேல் சொன்ன ஒரு சாம்பிள் டயலாக் - நீ கிங் மேக்கர் இல்ல, ட்ரிங்க் மேக்கர்....)...ஹீ...ஹீ...ஹீ.....
ReplyDelete//சில விஷயங்கள் வாழ்க்கைல பிடிச்சு நடக்குது...சிலது பிடிக்காம நடக்குது.பல விஷயங்களுக்காக நாம கவலைப்படறோம்.நாம கவலைப்படும் எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி..முதல்ல நாம ஒண்ணு யோசிச்சு பாக்கணும்.கொஞ்ச வருஷங்கள் கழிச்சு இந்த விஷயம் நமக்கு நியாபகம் இருக்குமா!!! இருக்காதா??//
யப்பா... இன்னமும் முடியலியா... ஒரு சோடா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... லைட்டா ஹெட் ரொடேஷன்...
அட... உங்க சிதம்பரம் தொகுதியில வாண்டையாரின் அட்டகாசத்தை அடக்க அடுத்த முறை இன்பா களத்துல இறங்க வாய்ப்புள்ளது..
இன்பாவால் மட்டுமே சிதம்பரம் தொகுதி மக்களுக்கு வாண்டையாரின் பிடியில் இருந்து விடுதலை வாங்கி கொடுக்க முடியும்... பார்ப்போம், இன்பா என்ன முடிவு எடுக்கிறார் என்று?
//
ReplyDeleteஅழகானவர்கள்+திறமையானவர்கள்+நல்லவர்கள் இங்கே இருப்பாங்க.ப்லாகில் பின்னி,ட்விட்டரில் பெடலெடுக்கும் சூப்பர் பாடகி & தொகுப்பாளரும் கூட!!!!இந்த சின்ன வயதில் பெரிய்ய determination!!!
//
http://twitter.theinfo.org/22667842079952896
சூப்பர்:)
ReplyDelete)..பழைய போஸ்டா..இருப்பினும் ட்ரங் மாஸ்டர் பத்தி இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்..பார்க்கணும்
ReplyDelete