24 April, 2011

கோ படம் பாத்துட்டீங்களா!!!!கோ படம் பத்தின டீப்பான விமர்சனமெல்லாம் கிடயாது இது...ஆனா சபாஷ் சொல்லப்போகும் பதிவு இது.
ஜீவா-பியா-கார்த்திகா-அஜ்மல்...
படம் இவங்களை சுத்திதான்.செம்ம விறுவிறுப்பாக கொண்டு போய் இருக்கிரார் நம்ம கே.வி...
ப்ரகாஷ்ராஜ்-கோட்டா சீனிவாசராவ் வில்லனா வந்து போயிருக்காங்க.
ரெட் ஜெயிண்ட் மூவீஸ்லேருந்து எடுத்ததால மட்டுந்தான் இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கு.இல்லைன்னா கண்டிப்பா பிரச்சன பண்ணி இருப்பாங்க.

சபாஷ் சொன்ன காட்சிகள் பல..அதில சிலதை இங்கே எழுதறேன்.

ஜாலி சபாஷ்:
எல்லா பாட்டுமே சூப்பர் லொக்கேஷன்ல எடுத்துருக்காரு....
அதுல குறிப்பிட்டு சொல்லனும்னா ரெண்டு மலை-நடுல ஒரு பாறை தான் லிங்க்.
அதுல ஜீவ-கார்த்திகா நிப்பாங்க...127 ஹவர்ஸ் படம் போஸ்டர் லைட்டா நியாபகம் வந்தது.


விறுவிறு சபாஷ்:
பியா பேகை எடுக்க வீட்டுக்குள்ள திருடன் வந்த காட்சிதாங்க பீக் த்ரில்.
ஹாரிஸ் ஜெயராஜ் ரீ ரெக்கார்டிங்க் இந்த எடத்துல சூப்பர்.

அதுக்கப்பரம் அஜ்மல் ஜீவா லிங்கை கண்டுபிடிப்பாங்களே கார்த்திகா.அந்த சீன் செம்ம சூப்பர்

கடைசில யாரு பியாவை கொன்னதுன்னு தெரிய வரும்போது வரும் பாருங்க ஒரு ஷாக்!!!
அடடடா..செம ட்விஸ்ட்.

பல சபாஷ்கள் சொல்லிகிட்டே போகலாம்.

தப்பு கண்டுபுடிக்கனுமேன்னு கஷ்டப்பட்டு தப்பு கண்டுபுடுச்சுருக்கேன்.

2வது பாதில வர்ர பாடல்கள் எல்லாமே வேகத்தடை மாதிரி இருக்குங்க.
நெறய பேரு தம் அடிக்க வெளில போனத பாக்க முடிஞ்சது. :)

எல்லா ஸ்டார்சும் வந்து ஆடற பாட்டுன்னு சொல்லி ரொம்ப எதிர்பார்த்தேன்.
ஓம் ஷாந்தி ஓம் படத்து பாட்டு மாதிரி இருக்கும்ன்னு பாத்தா சப்பயா போச்சு.!!!

மத்தபடி எல்லாமே சூப்பர்.ரொம்ப நாளக்கி அப்பறம் படமும் சூப்பர் க்லைமாக்சும் சூப்பர்...
நிச்சயமா  போய் பாருங்க.

பை தெ பை இன்னிக்கு நம்ம சச்சுகுட்டிக்கு பிறந்தநாள்!!!!
ஹாப்பி சச்சின் பர்த்டே டு ஆல்!!!!!

9 comments:

 1. >>ரெண்டு மலை-நடுல ஒரு பாறை தான் லிங்க்.
  அதுல ஜீவ-கார்த்திகா நிப்பாங்க...127 ஹவர்ஸ் படம் போஸ்டர் லைட்டா நியாபகம் வந்தது.

  ஸ்ட்ராங்காவே ஞாபகம் வந்தாலும் கை தட்டலை அள்ளீய ஷாட் அது

  ReplyDelete
 2. >>>பியா பேகை எடுக்க வீட்டுக்குள்ள திருடன் வந்த காட்சிதாங்க பீக் த்ரில்.
  ஹாரிஸ் ஜெயராஜ் ரீ ரெக்கார்டிங்க் இந்த எடத்துல சூப்பர்.

  தியேட்டர்ல 25 % ஆட்கள் அலறிய காட்சி

  ReplyDelete
 3. என்னமோ ஏதோ பாட்டு சூப்பர் ஹிட்.. ஆனா ஹாரீஸ் ஜெயராஜ் இன்னும் நல்லா பண்னி இருந்திருக்கலாம். இந்தப்படத்துல எல்லா ப்ட்டும் ஹிட் ஆகி இருந்தா இன்னும் கலக்கலா இருந்திருக்கும்

  ReplyDelete
 4. அட சச்சின் ரசிகையா,? செம.. தல ஆரஞ்சு கேப் வாங்கி கலக்கிபுட்டாரு..

  ReplyDelete
 5. இன்னும் படம் பாக்கல.. எல்லாரும் பாரு பாருன்னு சொல்றாங்க.. பாத்துட்டு வந்து சொல்றேன்..

  ReplyDelete
 6. I wl see first day first show wit my frnds....
  must watck ko...
  i had no suspense when watch that movie bcoz my frnd told that story...
  ajmal was fraud...
  so i have no thriller on watch that movie....

  ReplyDelete
 7. அண்ணே, நம்ம பிரபாகரன் எழுதிய விமர்சனம் படிச்சீங்களா?

  ReplyDelete
 8. சி.பி.செந்தில்குமார் :
  ஹாரீஸ் ஜெயராஜ் இன்னும் நல்லா பண்னி இருந்திருக்கலாம்///
  கம்பெனி ரகசியத்த வெளில சொல்லகூடாதுங்க!!!

  ReplyDelete
 9. தம்பி கூர்மதியன்
  3 மணி நேரம்போறதே தெரியாது..நிச்சயமா பாருங்க
  எல் கே
  அண்ணே..யாருண்ணே பிரபாகரன்!!!!!!
  அப்பறம் நான் "அண்ணே கடயாது!!!!" ...தங்கச்சிங்க
  suresh
  if u know the story already,then no movie in ths world can be a suspense movie!!!! :)
  don hear story frm othrs.the thrill element will be gone..good luck..

  ReplyDelete