11 December, 2009

அன்புள்ள ரஜினிகாந்த்-இனிய பிறந்த நாள் வணக்கங்கள்...


பதினாறு வயதினிலே முரட்டுக்காளையாக இருந்தபோதிலும்
அன்புக்கு நான் அடிமை என்று ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த மன்னா...
தில்லுமுல்லு பண்ணாமல் தம்பிக்கு இந்த  ஊருஎன சொல்ல வைத்தவ மாவீரரே.....
 குரு பாலச்சந்தரின் சிஷ்யனே
நான் அடிமை இல்லை என்ற ராணுவ வீரா...
அன்னை ஓர் ஆலயம் என்ற  பாண்டியனே
புதுக்கவிதை படித்து மூன்று முடிச்சு போட்டு  தர்ம யுத்தம் செய்து சூப்பர் ஸ்டார் இடத்தை அடைந்த தளபதியே....
வாழ்க்கையில் பல முள்ளும் மலரும் கண்ட ராஜாதி ராஜா

யார் பாச்சாவும் பாட்ஷாவிடம் செல்லாது...
பூமி ஒன்று..சூரியன் ஒன்று...அதுபோல சூப்பர் ஸ்டாரும் நீங்க ஒருத்தர் தான்...

முத்து...நீ எங்கள் சொத்து...
நீங்கள் ஊர்க்காவலராகும் நேரத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் படை அப்பா நாங்கள்....


அன்புள்ள  ரஜினிகாந்த் @ ஷிவாஜி (பாஸ் )ராவ் அவர்களே....
வாழ்த்த வயதில்லை..வணங்குகிரோம்
இனிய பிறந்த நாள் வணக்கங்கள்...


இத்துடன் இன்னோரு முக்கியமான அறிவிப்பு...
இந்தியாவின் பவர்ஃபுல் மனிதர்கள் அப்படின்னு ஒரு புத்தகம் படித்தேன்.அதுல நம்ம தலைவர் 28வது இடத்துல  இருந்தாரு.அதனால அந்த புத்தகத்தின் ஈ.காப்பியை என் ப்ளாகில் இணைத்துள்ளேன்.தேவையானவர்கள் அதை டவுன்லோட் செய்து  தரிசித்துக்கொள்ளலாம்..
எப்பவும் போல வோட்டை குத்துங்கள்...கமெண்டயும் கொட்டுங்கள்.
என்றும் அன்புடன் உங்கள் தோழி
கிருத்திகா...

25 comments:

 1. அடடா.... அவரின் படங்களை வைத்தே ஒரு வாழ்த்தா. அருமை....

  பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ம்ம்ம் ...சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் ரசிகை... வாழ்த்துக்கள். (இதுல மட்டும் எப்படிங்க தப்பில்லாம தமிழ் வருது?)

  ReplyDelete
 3. A Very Nice Wishes... keep it well ...

  ReplyDelete
 4. சக்தி கொடுங்கற தலைப்புக்கு இதுதான் காரணமா...சரிதான்...

  வாழ்த்துங்கள் தோழியே...தலைவரை....

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் தலைவருக்கு

  ReplyDelete
 6. ஆமா...., இது கவிதையா.., எதுவா இருந்தாலும் நல்லா இருக்கு..,

  ReplyDelete
 7. சந்ரு ,தர்ஷன்,Jai
  நன்றிங்க...வருகைக்கும்,வாழ்த்துக்கும் :)

  சரண்
  அதெலாம் மனப்பாடங்க :)

  க.பாலாசி
  ஆமாங்க :)

  பேநா மூடி
  கண்டிப்பா கவிதை இல்லை.....
  வாழ்த்து மடல் மாதிரி

  ReplyDelete
 8. அட அட அட..... ஒரு ப்லோவா வருது போல தலைவர் படம்லாம்...
  நாளைக்கு பிறந்தநாளுக்கு இன்னைக்கே ஏன் வாழ்த்து சொல்ற????

  ReplyDelete
 9. "thambikku yentha ooru" is the correct title, mot "intha ooru"

  ReplyDelete
 10. //முத்து...நீ எங்கள் சொத்து...//
  சூப்பர்!!! நல்ல பதிவு!!

  தலைவருக்கு என்னோட பிறந்த நாள் பரிசு..

  "முள்ளும் மலரும் - படம் பார்த்து கதை சொல் - ரஜினி ரசிகன்"
  http://salemvasanth.blogspot.com/2009/12/blog-post.html

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் தலைவரே....

  ReplyDelete
 12. உங்களுக்கும்,சூப்பர் ஸ்டாருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. தங்கமகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. en thalivanuku en narmbukalal mallai anivithu en eratha thulikalal abishekam saithu en thalivanin pathangalil en kaneeral muthamitu....... en thaliva.. ne vaalka pallandu.

  ReplyDelete
 15. ரசிக வாழ்த்துக்களா?

  ReplyDelete
 16. பதிவு அருமை .. வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 17. தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. அன்புடன் மணிகண்டன்
  என் பதிவுக்கும் வந்து பாருங்க கிருத்திகா.
  http://anbudan-mani.blogspot.com/2009/12/blog-post_12.html

  ReplyDelete
 18. Its a super (star) wishes.

  ReplyDelete
 19. உங்களுக்கும்,தலைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. கொடுத்து வச்ச ரஜினி.. (நீங்க வாழ்த்துனீங்களே அதனாலே)

  ReplyDelete
 21. நச்ன்னு ஒரு இடுகை நல்ல பட தொகுப்புடன் :-)

  உங்கள் பக்க தலைப்பே சும்மா அதிருது :-)

  எப்படி உங்களை இதனை நாள் பார்க்காமல் விட்டேன்?

  ReplyDelete
 22. see this link
  http://idlyvadai.blogspot.com/2009/12/60.html

  simply super. unkalukku

  ReplyDelete
 23. தலைவருக்கு தாறுமாறா ஏகப்பட்டது சொல்லியாச்சு! உங்க பதிவிலும்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 24. கிருத்திகா... இப்போ உங்க டர்ன் தலைவருக்கு வாழ்த்து சொல்றது... வழக்கம்போல கலக்கிட்டேள்...

  இங்கே வந்து என்னோட வாழ்த்தையும் பாருங்கோ...

  www.jokkiri.blogspot.com

  ReplyDelete