சமீபத்தில் Microsoft நிறுவனம் வெளியிட்ட Windos Speed Secrets அப்டின்னு ஒரு புத்தகத்தை படித்தேன்..அதுல சொல்லிருந்தத இங்கே பகிர்ந்துக்கரேன்....
முதலில் விண்டௌஸ் xp (நான் அததான் உபயொகிக்கரேன் :) )
(விஸ்டா வேணும்னா உங்க மின் அஞ்சல் முகவரியை குடுக்கவும்..அதற்கு அனுப்பபடும்)
வழி ஒன்னு:
1)Disable Extra Startup Programs
அதாவது நீங்கள் உங்கள் கம்ப்யுட்டரை ஆன் செய்யும்பொது சில வகை ப்ரொக்ராம்கள் ப்ரொசெச்சரை தொல்லை பண்ணும்...அதனால Startup ல அதிகமா ப்ரொக்ரம்ஸ் இருக்க கூடாது...இதை எப்படி குறைப்பது??
இதை ஃபால்லோ பன்னுங்கோ..
1)start -->Run அப்டினு டைப் பண்ணுங்க..
2)அதுல வரும் பாக்ஸ்ல msconfig அப்டினு டைப் பண்ணுங்க..
3)அப்றம் ok குடுங்க
4)இப்போ உங்களுக்கு System configuration utility அப்டினு ஒரு விண்டோ திறக்கும்
5)startup ல போய் எதெல்லாம் தேவ இல்லயோ எல்லத்தயும் unchek பண்ணுங்க..நிற்க...எல்லாத்தயும் கட கடனு unchek செஞ்சுடாதிங்க....தேவ இல்லாததுனு எத நெனக்கிரிங்களோ...உதாரனமா AOL, RealPlayer, instant messengers,download and video managers, dictionaries etc etc எல்லாதயும் எடுத்துடலாம் ஆனா Antivirus மடடும் அப்டியே இருக்கட்டும்..எடுத்துடாதிங்க
6)இப்போ ok அழுத்துங்க...உடனே புதுசா ஒரு விண்டோ உங்களை restart பண்ண சொல்லும்..
7)ஒகே குடுத்துட்டு restart ஆனத்துக்கு அப்புரமா ஒரு விண்டோ வரும்..இதை இனிமேல் காட்ட வேண்டாம் அப்டினு டிக் பண்ணி விடுங்க...
இது உங்கள் கணிணியின் வேகத்தை 250% அதிகரிக்கும் அப்டினு சொல்ராங்க
வழி 2:
2)அடுத்ததா என்ன சொல்ராங்கன்னா இந்த உலகத்துல ஆறுல ஒரு கணிணி Spyware,Adware and Malware இவைகளால பாதிக்கப்பட்டுருக்காம்.அதனால உங்க கணிணியை அடிக்கடி scan செஞ்சுக்கனும்.ஒரு நல்ல ஆண்டிவைரஸ் உபயொகப்படுத்துங்க..
என் அனுபவத்ததுல சொல்ரேன் தயவு செய்து AVG,NORTON,AVAST இவைகளை உபயோகிக்க வேண்டாம்..
kaspersky,MCAFEe ரெண்டும்தான் பெஸ்ட்...ஆனா எதுவுமே இல்லாமல் இருப்பதர்க்கு AVG பரவால்லை
வழி 3:
3)ஸ்க்ரீன் செட்டிங்க்ஸ்
அடுத்ததாக நீங்க உங்க ஸ்க்ரீன்ல என்ன மாதிரி செட்டிங்க்சை மாத்தனும்னு சொல்ராங்க
a)முதலில் எப்பவும் போல start -->control panelகு போங்க
b)அதுல system அப்டிங்கரத க்ளிக் பன்னுங்க ரெண்டு தடவ(double clik)
c)அதுல advanced அப்டிங்கரத தேர்ந்தெடுங்க
d)இப்போ performance settingsல போயி நீங்க என்ன செய்யனும்னு கீழே குடுதுருக்காங்க
இந்த 5 டப்பால மட்டும் டிக் பண்ணுங்க.மத்தத எடுத்துடுங்க.
a. Show shadows under menus
b. Show shadows under mouse pointer
c. Show translucent selection rectangle
d. Use drop shadows for icons labels on the desk
e. Use visual styles on windows and buttons
f)செஞ்சுட்டு Apply குடுத்துட்டு ok குடுங்க..
இப்போ இன்னும்கொஞ்சம் வேகமா இயங்கும்..
வழி 4
4)கணிணி வேகத்த அதிகரிக்க இருக்கறதுலயே சுலபமான ம்ற்றும் முக்கியமான வழி ரெஜிஸ்ட்ரி மாற்றம்.
அதுல என்னன்ன செய்ய்யலாம்னு அடுத்த பதிவில சொல்ரென்...(கை வலி தாங்கமுடியல....:(....)
a normal person in this normal world... கெடைக்கரது கெடைக்காம இருகாது. கெடைக்காம இருக்கரது கெடைக்காது ஸ்வாமி-ரஜினிகாந்தானந்தா
Showing posts with label கணினி. Show all posts
Showing posts with label கணினி. Show all posts
05 October, 2009
21 September, 2009
ட்வீக்ஸ்-லாஜிக் இல்லா மாஜிக்
கணிணி குறிப்புகள் கொடுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது...
அதனாலே இந்த பதிவு முழுசுமே ட்வீக்ஸ் தான்
1)உலகத்துலே ஹாரி பாட்டெர்னா தெரியாத ஆளே இல்ல..அப்புடி என்ன தான் இருக்கோ அந்த படத்துல ...இந்த கண்ராவி மூளைக்கு ஒரு சொட்டு கூட புரியல...ஆனா அந்த படத்த போட்டா "ஆ"னு திறந்த வாய மூடாம பாக்குரவங்களை நான் பாத்துருக்கேன்...செரி யேன் இதை இப்போ சொல்ரேன்னா அந்த படத்துல வர்ர ஒரு புஷ்தகத்த பத்தி உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்
இந்த பானைக்கார பைய்யன் அதுலே எதாவது எழுதுனா அந்த புத்தகம் அதுக்கு பதில் சொல்லும்.எந்த பாகம்னு தெரியல.ஒண்ணு ரெண்டா இருந்தா சொல்லலாம்.அந்த ரவுலிங்க் 7 எழுதிவெச்சுருக்காங்க...சரி அதே மாதிரி உங்களுக்கும் ஒரு புத்தகத்துல எழுதி எழுதி பதில் கெடைக்கபோகுதுனு ஜக்கம்மா சொல்ரா...கீழே அதுக்கான வலைப்பக்க முகவரி இருக்கு..அப்பட்யே அதுக்கு செல்லவும்.ஒவர்....
2)இண்டெர்னெட் எக்ஸ்ப்லோரெர்ல மாஜிக் காட்டலாம் வாங்க
இதை செஞ்சால் போதும் ...
1)முதல்ல நீங்க ஐ.ஈ விண்டோவை திறந்துகொள்ளுங்கள்
2)கூகிள் சைட்டுக்குள் இமேஜ் செர்சை செலெக்ட் செய்துகொள்ளவும்
3)அழகான படங்கள் உதாரணமாக-ரோஜா அல்லது தீபம் அப்படி எதாவது குடுத்துக்கொள்ளவும்.
4)செர்ச் ரிசல்ட் வந்துதா?? இப்போ நீங்க கீழே குடுத்திருக்கும் ஜாவா ஸ்கிரிப்டை அப்படியே "கட்"டி அட்ரஸ் பாரில் "பேஸ்ட்"டிக் கொள்ளவும்
ஷ்டாப்பு
வோட்ட குத்திட்டு போங்க ...
10 September, 2009
கணினி பக்கம்
கால்குலேட்டரை நீங்கள் எல்லோரும் பயன் படுதிருப்பீங்க....அதுலயே நீங்க ப்ரௌஸ் பண்ண ஒரு சுலபமான வழி இருக்கு...
இதை ஃபால்லோ பன்னுங்க...
1)கால்குலேட்டரை திறந்துவிட்டு F1 கீயை அழுத்தவும்
2)உதவி பக்கம் திரக்கும்...அதில் மேலே வலது க்லிக் செய்தால் மாஃஸிமைஸ் ,ரிஸ்டொர் அப்டினு வரும்...கீழ பாத்திங்கன்னா
Jump to URL அப்டினு ஒன்னு வரும்...அதை க்லிக்பண்ணி லிங்க தட்டுனீங்கன்னாபக்கதுலயே டபால்னு வந்து நிக்கும்...
உபயொகிச்சு பார்துட்டு எப்டி இருக்கு ,சஃஸ்செஸ் ஆச்சானு சொல்லுங்க
Subscribe to:
Posts (Atom)

