Showing posts with label politicshhh. Show all posts
Showing posts with label politicshhh. Show all posts

28 August, 2009

THE Boss


இந்த வாரம் ஜூனியர் விகடன் ல மட்டும் இல்லை...சில பல வார இதழ்களில் குட சூடான விவாதம் ...நம்ம தலைவர் ரஜினி பத்திதான்....
சொல்ல வந்த விஷயம் இதுதான்
ரஜனிகாந்த் நடிச்ச இந்திரன் படத்த தயாரிக்கறவர் ஒரு ஸ்ரீலங்கா காரர்..... இத பெருசா ஆகி எல்லா புச்தகதுலும் போற்றுகாங்க...
செய்திய படிச்சிருந்தா விட்ருங்க
இல்லனா மேல படிங்க
இயக்குனர் / நடிகர் சீமான் கிட்ட ஒரு பேட்டி எடுதுருகங்க...அதுல அவர் கிட்ட கேட்ட கேள்வியும் பதிலும் இதோ
கே: நடிகர் ரஜினிகாந்த் விடுதலை புலிகள் கிடேர்ந்து பணம் வாங்கிருக்கர் என்று சொல்கிறார்களே...அது உண்மையா....
ப: இது எவனோ சிங்களவன் கெளப்பி விடற வதந்தீ...ஏந்திரன் முதலில் ஒரு சிங்களர் கையில் இருந்தது..பின்னால் அது சன் நிறுவனம் வாங்கி விட்டது....அதோட அது விடுதலை புலிகள் பணம்னு சொல்றதெல்லாம் சும்மா வதந்தீ சார்... நாம எல்லாருக்குமே தெரியும் சினிமா கலைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது ரஜினி எப்படி ஸ்ரீலங்கா அரசை தாகி பேசினார் நு... பிரபலமா இருக்கவங்க மேல குற்றம் சுமதினாலோ இல்ல எதையாவது கெளப்பி விட்டாலோ நல்ல விளம்பரம் கெடைக்கும் நு நெனச்சு யாரோ இப்டிலாம் செய்றாங்க .....
இப்படி போகிறது பேட்டி....
அதோட அவர் சொன்ன இன்னொரு கருது எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது
தேர்தல் முடியற வரை எல்லா கட்சிகளும் விடுதலை புலிகளை,தமிழர்களுக்கு கொடும பண்றாங்க அப்டின்னு அதை பற்றித்தான் பேசினாங்க ஆனா இபோ ஒருத்தர் குட வாயே திறக்கரதில்லை
எல்லாமே சந்தர்ப்பவாதிகள்
ஒருசில இந்தியர்கள் ஆஸ்திரேலியா ல அடிவாங்கினப்போ நிற வெறி இன வெறி அப்டின்னு சொல்லி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்து,நம்ம அமைச்சர் ஒருவர் குட போயி பாத்துட்டு வந்தார்...ஆனா லட்சகணக்கான தமிழ் மக்களை கொடுமை படுத்துறங்க அப்டின்னு தெரிஞ்சும் ஒரு நடவடிக்கை குட எடுக்காமல் இருகிறதே நம் நாடு...
இதெல்லாமே எல்லாருக்கும் தெரியும்
ஆனா என்ன செய்யபோகிறார்கள் நம் தலைவர்கள்????

23 August, 2009

அரசியல்

இப்போ நான் அரசியல் பத்தி எழுதபோறேன்... நன் எழுதி முடிச்ச ஒடனே நீங்களே சொல்லுங்க இதெலாம் நியாயமாநு ....சேரி விஷயத்துக்கு வரதுக்கு முன்னாடி ...இனிக்கி விநாயக சதுர்த்தி....அதனால சன் டிவி , விஜய் டிவி,ஜெயா டிவி என எல்லா டிவி லும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பறாங்க.... ஓடாத படாத இந்திய தொல்லைகாட்சிகளில் முதல் முறையாக அப்டின்னு ஒரு பில்ட் அப்பு குடுத்து சொல்றாங்க....அத குட தாங்கிக்கலாம் போலருக்கு...ஆனா நம்ம பகுத்தறிவு பாசரைலேர்ந்து வந்துருக்கற KALAINGAR டிவி பாருங்க வித்யாசமா நிகழ்ச்சிகள குடுக்கறாங்க... என்ன வித்யாசம்னா எல்லா டிவி உம
விநாயக சதுர்த்தி க்கு சிறப்பு நிகழ்ச்சி போட இவங்க மட்டும் வித்யாசமா விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி போடுறாங்க பா....அதவிட காமெடி என்னனா மான் ஆட மயில் ஆட அப்டின்னு ஒரு சூப்பர் டான்ஸ் ப்ரோக்ராம் வருது....அதுல பத்து அடி கு விநாயகர் சிலைய வேச்சுருகாங்க... அனாலும் ஆடல் கலைக்கு நன்றி சொல்ல சிறப்பு மம் அப்டின்னு .....(கீழ விழுந்தாலும் மண்ணே ஒட்டல :)) விளம்பரம் போடுறாங்க....விடுமுறை தினம் வாரவாரம் தான் வருது... அனா இது மட்டும் என்ன ஸ்பெஷல்...ஆகமொத்தம் TRB rating உழுந்துடுமோ நு பயந்துகொண்டு தானே இதெலாம் பண்றாங்க.... அத நேர்மையா போடலாமே ...ஏன் இப்டி ஒரு வேஷம்.... இது மட்டும் இல்ல இத விட சூப்பர் விஷயம் தமிழ் புத்தாண்டு அன்னிக்கி சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சினு போடுறாங்க...வைகாசி ஆணி ஆடி இப்டி 12 மாசம் இருக்கு.... அபோலம் போடறதில்லையே ... (நமக்கு எப்போவுமே april 14th தான் அனா jan 14th அப்டின்னு மாத்திருகங்க பகுத்தறிவு தலைவர்(திரு.மஞ்சள் துண்டு அவர்கள்))... இதுக்கெலாம் யார்தான் பதில் சொல்லுவாங்க....