17 November, 2009

சினிமா கொட்டாய்-டாக்டர் டூலிட்டில்,இவ்வளவுதான் இவள்டாக்டர் டூலிட்டில்-எம்.பி.பி.எஸ்-DOCTOR DOLITTLE
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர  முதல் திரைப்படம்

கதை-
     டாக்டர் டூலிட்டிலுக்கு(எடி மர்பி)  அனிமல்ஸ் அதாவது மிருகங்கள்  பேசுரதெல்லாம் சின்ன வயசுலேருந்தே  புரியும்.அவங்க அப்பாவின் கண்டிப்பினால இதை அவரு  வெளிப்படுத்திக்காம இருக்காரு.ஆனாலும் ஒரு கட்டத்துல கண்ட்ரோல்  பண்ணவே முடியல....அதனால விளையும் நன்மை என்ன(மிருகங்களுக்கு) ??? தீமை என்ன(அவருக்கு)???
இதுதான் கதை...
டுவிஸ்ட்-


                              இது திகில் கதையெல்லாம் இல்ல.அதனால ஜாலியா உக்கார்ந்து சிரிச்சுக்கிட்டே பாக்கலாம்.படம் முழுக்க அனிமல்ஸ் அட்டகாசம் பண்ணுங்க...இவரு டாக்டர் அப்டிங்கரதால தன்னோட நோய்களை சொல்லி குணப்படுத்திக்குதுங்க.ஒரு கட்டத்துல இவரு இப்டி எலி,பூனை,நாய்கிட்டலாம் பேசுரதை பாக்குர இவங்க குடும்பத்தினர் இவரை  பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கே அனுப்பிடுவாங்க.எப்படி அங்கேருந்து மீண்டு வரார்ங்கர்து  இன்னொரு காமெடி காட்சி.......கடசியா ஒரு புலிக்கி  அதாங்க டைகர்க்கு ஒரு ஆப்பரேஷன் பண்ணி காப்பாத்துவாரு.அதோட பார்ட் 1 ஓவர்...பார்ட்-2 பாத்துட்டு எப்புடி இருக்குனு சொல்லுரேன்....

கருத்து-
   விசில் படத்துல விவேக் பண்ணின காமெடி இதுலேருந்து உருவப்பட்டது என்பதை நேர்மையுடன் தெரிவித்துக்கொள்கிரது

இவ்வளவுதான் இவள்...(She is all that)


இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர ரெண்டாவது திரைப்படம்
 கதை-
               தன்னோட ஆளு தன்னை விட்டுட்டு போற சோகத்துலயும்,தன்னோட நண்பர்கள் தன்னை கிண்டல் பண்ணிட்ரதால வரும்  வெறியாலயும்,சாக்(நம்ம ஹீரோ..கொஞ்சம் அழகாவே இருப்பாரு) ஒரு பெட் வெக்கரார்..காலேஜ் ஐகானா காலேஜ் மொத்தமும் கண்டு பயப்படுற லேனி அப்படிங்கர பொண்ணை ஆக்குரேன் அப்படிங்கரதுதான் சபதம்.செஞ்சாரா???(கண்டிப்பா செஞ்சாரு..ஆனா எப்புடி...அதான் கதை)

டுவிஷ்ட்-
                                  நடுவுல இவரு அந்த பொண்ண இம்ப்ரெஸ் பண்ரேன் பேர்வழின்னு ஒரு காமெடி பண்ணுவார்..பாக்க நல்லா இருக்கும்.அப்புறம் இவரோட முன்னாள் ஆளு மறுபடியும் ரீ-ஜாயின் ஆகிடலாமானு கேக்கும்போது ஒரு பல்ப் அடிப்பாரே...செம...
அந்த பொண்ணு தன்னோட அம்மா சின்ன வயசுலயே செத்துட்டாங்கன்னு சொல்லி ஃபீல் பண்ணும்போது செமயா ஆக்ட் பண்ணிருக்காங்க.இது ஒரு காமெடி படம் மாதிரி....பாக்கலாம் ஒரு தடவை..

கருத்து-
             சென்னை 28 டீமை வெச்சு வெங்கட் ப்ரபு எடுக்கவேண்டிய கதை இது...
மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா

13 comments:

 1. //விசில் படத்துல விவேக் பண்ணின காமெடி இதுலேருந்து உருவப்பட்டது என்பதை நேர்மையுடன் தெரிவித்துக்கொள்கிரது//


  ungalukku entha cd enga kidaikkuthu

  ReplyDelete
 2. இந்த படமெல்லாம் லேனாவிலயா எடுக்கிறாங்க?....டிக்கெட் ரொம்ப காஷ்ட்லி ஆச்சே.

  ReplyDelete
 3. இன்னும் கொஞ்சம் நல்ல எதிர் பார்க்கிறேங்க உங்க எழுத்து நடை மேலும் மேலும் படிக்க தூண்டுகிறது . எடி மர்பி பத்தி இப்படி சுருக்கி சொல்லி அசிங்க படுதிடிங்க

  ReplyDelete
 4. ஜெய்ஷங்கர்--
  சிடி இல்லைங்க....இதெல்லாம் நான் டவுன்லோட் பண்ணினது...

  பாலாசி.க---
  லேனா ???என்ன சொல்ரிங்க????புரியலயே

  இ.தி

  நமகு தெரிஞ்சது அவளதான் :)
  அதுக்கு மேல போனா வள வளனு ஆகிடும்

  சே.குமார்

  நன்றி தோழா

  ReplyDelete
 5. //லேனா ???என்ன சொல்ரிங்க????புரியலயே//

  ஒருவேளை லேனா தியேட்டர்லதான் பார்ததீங்களோன்னு நெனைச்சேன். ஏன்னா கொஞ்சம் ரிச்சான படமெல்லாம் சிதம்பரத்துல லேனாவுலத்தான் எடுப்பாங்க....ஆனா நீங்க டவுன்லோடு பண்ணியில்ல பார்த்திருக்கீங்க....நல்லது.

  ReplyDelete
 6. சொல்லிட்டிங்க இல்லை. கண்டிப்பாய் பார்த்துருவம், ஆமா திருட்டு சி.டி கிடைக்குமா. ஏன்ன எனக்கு அதுல பார்த்துத்தான் பழக்கம். நன்றி.

  ReplyDelete
 7. ஹையோ.. என்னா ஒரு அலசல். ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

  ReplyDelete
 8. கொயந்தைங்க படமும் பார்க்குறீங்க. வயலண்ட் படமும் பார்க்குறீங்க. நீங்க யாரு ?? :)

  ReplyDelete
 9. என்னடா பழைய படங்கள் மாதிரித் தெரியுதேன்னு பார்த்தேன்.....

  எடி மர்பி எனக்கும் ரொம்பப் பிடிக்கும்

  ReplyDelete
 10. //ஒரு பெட் வெக்கரார்..காலேஜ் ஐகானா காலேஜ் மொத்தமும் கண்டு பயப்படுற லேனி அப்படிங்கர பொண்ணை ஆக்குரேன் அப்படிங்கரதுதான் சபதம்.//

  பென்ணை என்ன ஆக்குறேன்னு பெட் வைக்குறார்ங்க??? கரெக்டா சொல்லுங்க...

  என் பெயர் காரணம் தெரிய இந்த லிங்க் பாருங்க
  http://kadaikutti.blogspot.com/2009/05/32.html

  தொடரட்டும் உங்கள் கலை சேவை.. :-)

  ReplyDelete
 11. நல்லாயிருக்குங்க...
  தொடர்ந்து எழுதுங்க.

  ReplyDelete