a normal person in this normal world... கெடைக்கரது கெடைக்காம இருகாது. கெடைக்காம இருக்கரது கெடைக்காது ஸ்வாமி-ரஜினிகாந்தானந்தா
Showing posts with label movies. Show all posts

17 November, 2009
சினிமா கொட்டாய்-டாக்டர் டூலிட்டில்,இவ்வளவுதான் இவள்
டாக்டர் டூலிட்டில்-எம்.பி.பி.எஸ்-DOCTOR DOLITTLE
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர முதல் திரைப்படம்
கதை-
டாக்டர் டூலிட்டிலுக்கு(எடி மர்பி) அனிமல்ஸ் அதாவது மிருகங்கள் பேசுரதெல்லாம் சின்ன வயசுலேருந்தே புரியும்.அவங்க அப்பாவின் கண்டிப்பினால இதை அவரு வெளிப்படுத்திக்காம இருக்காரு.ஆனாலும் ஒரு கட்டத்துல கண்ட்ரோல் பண்ணவே முடியல....அதனால விளையும் நன்மை என்ன(மிருகங்களுக்கு) ??? தீமை என்ன(அவருக்கு)???
இதுதான் கதை...
டுவிஸ்ட்-
இது திகில் கதையெல்லாம் இல்ல.அதனால ஜாலியா உக்கார்ந்து சிரிச்சுக்கிட்டே பாக்கலாம்.படம் முழுக்க அனிமல்ஸ் அட்டகாசம் பண்ணுங்க...இவரு டாக்டர் அப்டிங்கரதால தன்னோட நோய்களை சொல்லி குணப்படுத்திக்குதுங்க.ஒரு கட்டத்துல இவரு இப்டி எலி,பூனை,நாய்கிட்டலாம் பேசுரதை பாக்குர இவங்க குடும்பத்தினர் இவரை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கே அனுப்பிடுவாங்க.எப்படி அங்கேருந்து மீண்டு வரார்ங்கர்து இன்னொரு காமெடி காட்சி.......கடசியா ஒரு புலிக்கி அதாங்க டைகர்க்கு ஒரு ஆப்பரேஷன் பண்ணி காப்பாத்துவாரு.அதோட பார்ட் 1 ஓவர்...பார்ட்-2 பாத்துட்டு எப்புடி இருக்குனு சொல்லுரேன்....
கருத்து-
விசில் படத்துல விவேக் பண்ணின காமெடி இதுலேருந்து உருவப்பட்டது என்பதை நேர்மையுடன் தெரிவித்துக்கொள்கிரது
இவ்வளவுதான் இவள்...(She is all that)
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர ரெண்டாவது திரைப்படம்
கதை-
தன்னோட ஆளு தன்னை விட்டுட்டு போற சோகத்துலயும்,தன்னோட நண்பர்கள் தன்னை கிண்டல் பண்ணிட்ரதால வரும் வெறியாலயும்,சாக்(நம்ம ஹீரோ..கொஞ்சம் அழகாவே இருப்பாரு) ஒரு பெட் வெக்கரார்..காலேஜ் ஐகானா காலேஜ் மொத்தமும் கண்டு பயப்படுற லேனி அப்படிங்கர பொண்ணை ஆக்குரேன் அப்படிங்கரதுதான் சபதம்.செஞ்சாரா???(கண்டிப்பா செஞ்சாரு..ஆனா எப்புடி...அதான் கதை)
டுவிஷ்ட்-
நடுவுல இவரு அந்த பொண்ண இம்ப்ரெஸ் பண்ரேன் பேர்வழின்னு ஒரு காமெடி பண்ணுவார்..பாக்க நல்லா இருக்கும்.அப்புறம் இவரோட முன்னாள் ஆளு மறுபடியும் ரீ-ஜாயின் ஆகிடலாமானு கேக்கும்போது ஒரு பல்ப் அடிப்பாரே...செம...
அந்த பொண்ணு தன்னோட அம்மா சின்ன வயசுலயே செத்துட்டாங்கன்னு சொல்லி ஃபீல் பண்ணும்போது செமயா ஆக்ட் பண்ணிருக்காங்க.இது ஒரு காமெடி படம் மாதிரி....பாக்கலாம் ஒரு தடவை..
கருத்து-
சென்னை 28 டீமை வெச்சு வெங்கட் ப்ரபு எடுக்கவேண்டிய கதை இது...
மறக்காம வோட்ட குத்துங்க.
அன்புடன்
உங்கள் தோழி
கிருத்திகா
03 November, 2009
சினிமா கொட்டாய்-டான்ஸ் ஆடலாமா
இதுதான் நாம இன்னிக்கு சினிமா கொட்டாய்ல பாக்கப்போர திரைப்படம்
டான்ஸ் ஆடலாமா?? SHALL WE DANCE....
நான் பார்த்ததில இந்த படம்தான் செம்மமமமம டீசண்டான படம்...ஜெனிபர் லோபஸ் நடிச்ச படம்....ஜான் பாங்க்ஸ்(ரிச்சர் கெரே) அப்படிங்கர ஒரு லாயர்,தன் வாழ்க்கை என்ற சாகரத்தில் சிக்கி,தன் வாழ்க்கை ஒரே மாதிரி போரா(bore) போகுதுன்னு நெனைக்குரார் அவருடய 20த் திருமண நாள் அன்னிக்கு...எவ்வளோ சீக்கரமா நெனைக்குரார் பாத்திங்களா.....அவரு ஆபிஸ் போயிட்டு வரும்பொழுது தினமும் வழியில இருக்கர ஒரு டான்ஸ் ஸ்கூலை பார்த்துக்கிட்டே போவார்...அங்க தினமும் ஒரு பொண்ணு(ஜெ.லோ) ஜன்னல் வழியா சோகமான முகத்தோடு பார்த்துக்கிட்டு இருப்பாங்க.....ஏன் அவங்க முகத்துல அவ்வளோ சோகம்னு தெரிஞ்சுக்க ஆவலா ஒரு நாள் அந்த ஸ்டாப்புல இறங்கி ஜெ.லோவ பாத்து என்ன ஏதுன்னு கேட்டுடரதுனு அந்த ஸ்கூல்ல நுழஞ்சிடுவாரு.இப்போதான் திருப்பமே!!!!!!!
அவரை உள்ள இருக்குர டீச்சர் ஏன் இங்க வந்த?அப்டின்னு கேக்க உடனே இவரு திரு திருனு முழிச்சிக்கிட்டே நின்னாரு...அப்போ பக்கத்துல இருந்த ஒரு லேடி டான்ஸ் கத்துக்கதானே வந்துருக்கிங்க...அப்பறம் ஏன் வெக்கப்படுறிங்க??..வயசு ஒரு தடயே இல்ல இந்த ஸ்கூலோட கரஸ்பாண்டண்ட்க்கு வயசு 65...அவங்கதான் உங்களுக்கு டான்ஸ் சொல்லிக்குடுக்கப்போறாங்க அப்படின்னு சொல்லி இவர் மனசுல கட்டி வெச்சுருக்கர கோட்டயை உடைச்சுடராங்க......அதுக்கப்பரம் இவரும் ஜெ.லோகிட்ட பேச வாய்ப்பை எதிபார்த்துக்காத்திருக்கிரார்...ஒரு நாள் வாய்ப்பும் கிடைக்குது...அப்போ இவருனீங்க ஏன் சோகமாவே இருக்கிங்க??அப்புடின்னு கேக்க இவருடய நோக்கத்தை தப்பா புரிஞ்சுகிட்டு இவர திட்டி அனுப்பிடராங்க ஜெ.லோ.
அடுத்த நாள் மனம் தளராம மறுபடியும் அதே சிரிச்ச முகத்தோட வராரு ஜான்..அவங்க உடனே "நாம தான் தப்பா புரிஞ்சுக்கிட்டோம்" அப்படின்னு உணர்ந்து சினேகமா பழக ஆரமிச்சு தன்னோட கதைய சொல்லுவாங்க ஜெ.லோ.அதுக்குள்ள ஒரு பெரிய போட்டில இவரையும் இன்னொரு அம்மாவையும் சேர்த்து அந்த டான்ஸ்க்கு அனுப்பி விட்டுடுவாங்க......இப்போ ஒரு புது பிரச்சனை வந்துடும்...ஜானோட பொண்டாட்டி இவரு அங்கங்க நின்னு நின்னு டான்ஸ் ஆடுரத பாத்துட்டு "பார்டி சரி இல்லையே என்ன விஷயம்னு" யோசிச்சு இவர துப்பறிஞ்சு இவரு டான்ஸ் கத்துக்கரத கண்டுபுடிச்சுடராங்க...நேர அந்த காம்பெடிஷனுக்கே போயி நின்னுடராங்க......
அதுவரை நல்லா ஆடிட்டு இருக்கர ஜான் இவங்களை பார்த்த உடனே ஷாக் ஆகி அப்பிடியே நின்னுடராரு...அங்க ஒரு கலவரமே நடக்குது...பொண்டாட்டி கோச்சுக்கிட்டு போயிடுராங்க...டாண்ஸ்க்கு இதுக்கு மேல போனா அவமானமா இருக்கும்!!!இப்போ என்ன பண்ணுராரு??ப்ரச்சனயை எப்படி சால்வ் பண்ணுரார்?? அதுதான் கதை...படம் ரொம்ப சூப்பர்...கண்டிப்பா பாருங்க...

02 November, 2009
சினிமா கொட்டாய்-பணத்துக்காக இருவர்
இதுதான் நாம இந்த வாரம் சினிமா கொட்டாய்ல பாக்கப்போர திரைப்படம்
பணத்துக்காக இருவர்-TWO FOR THE MONEY
இந்த படம் ரொம்ப சீரியசான படம்.முழுக்க முழுக்க பெட்டிங்க்,சூதாட்டம் பத்தின படம்.படத்தோட ஹீரோ ப்ராண்டன் லாங்க் ஒரு ரக்பி வீரர் 20வயது வரை.......ஒரு மாச் ஆடும்போது அவர் கால் உடைஞ்சு போய்டும்.அதுக்கப்பறம் டாக்டர்ஸ் அவரை இதுக்கு மேல ரக்பி விளயாடக்கூடாதுனு சொல்லிடுவாங்க.இவரும் அரை மனசோட வருஷா வருஷம் செலெக்ஷன் டீம்க்கு போவார் ப்ராக்டிஸ் பண்ணிட்டு.எல்லா தடவையும் ஒரே பதில் தான்...ரிஜெக்டெட்..இதுல பெட்டிங் எங்க வருதுனு யோசிக்கிறிங்க தானே???
வரும் வரும் இப்போ.6 வருடங்களுக்கு பின்......வாழ்கயை ஓட்ட ப்ராண்டன் ஒரு கால் செண்டர்ல கம்பியூட்டர் ஆப்பரேட்டரா வேலை பாக்குராரு.ஒரு நாள் அவரோட நண்பர் எந்த டீம் ஜெயிக்கும்னு கேக்க,இவருக்கு ரக்பி பத்தி ஏற்கனவே தெரிஞ்சதால அதுக்கு அவர் ஒரு மினி வகுப்பே எடுக்கராரு.அவரு சொன்னாமாதிரியே அந்த டீம்தான் ஜெய்க்குது.அப்பொலேருந்து அவர டெலீ காலர் எக்சிக்யூட்டிவா ஆக்கிடுராங்க.அந்த கால் செண்டர்க்கு ஒரு நாள் ஒருத்தர் போன் பண்ணி "எந்த டீம் மேல பெட் கட்டுரது " அப்படினு கேக்க எல்லாரும் கால டைவெர்ட் பண்ணிவிட்டுடராங்க.ப்ராண்டன் அவருக்கு ஆன்சர் பண்ணுராரு.அப்போலேருந்து இவருக்கு பெட்டிங்க் பத்தின கால் நெறய்ய வர ஆரமிச்சுடும்.
இவரோட புகழ் பரவி,நியூயார்க்கில இருக்கரஒரு பெரிய கால் செண்டர் இவருக்கு அழைப்பு விடுது.அங்கே வால்டர்னு ஒரு பெரிய தல இவருக்கு இன்னும் நிறய விஷயங்களை கத்துகுடுத்து அந்த துறைல (அதாங்க எந்த டீம் மேல பெட் கட்டுனா ஜெய்க்கலாம்னு அட்வைஸ் பண்ணர வேலைல) பெரிய ஆள் ஆக்குராரு....அவரை கோடிக்கணக்குல பெட் பண்ணுர ஆள் கிட்ட அறிமுகம் செஞ்சு வைக்கராரு.இப்போ தான் ஆரமிக்குது வினை.ப்ராண்டனால 5 மில்லியன் லாபம் கிடைக்குது.அதுல 10% வேணும்னு கேக்குராரு ப்ராண்டன்.இவரோ முடியாதுனு சொல்லிடராரு.அப்போலேருந்து வில்லத்தனம் பண்ணுரதுதான் ப்ரானடன் வேலை.காலர்ஸ்க்கு தப்பு தப்பா அட்வைஸ் பண்ணி கம்பெனி நஷ்டம் ஆகிடுது.
"பச்ச குழந்தயின்னு பாலூட்டிவளர்த்தேன் பால குடிச்சுப்புட்டு பாம்பாக கொத்துதடி கண்மணி" அப்படின்னு பாடாத குறயா வால்டர் கடன உடன வாங்கி மறுபடியும் இதே தொழில்ல முதலீடு பண்ணுராரு...ப்ராண்டன் "இன்னுமா இவன் நம்மள நம்பரான்?"அப்ப்டின்னு நெனச்சு தப்ப உணர்ந்து ரொம்ப வேதனைபடுராரு....அடுத்த மாச் எப்டியாவது இவருக்கு நாம லாபத்த சம்பாதிச்சு குடுக்கணும்னு முடிவு பண்ணி நெறய ஹோம் வர்க் பண்ணீ எந்த டீம் ஜெய்க்குதுனு சொல்லுராரு.ஆனா பாருங்க இவரோட நேரம் இவர் சொன்ன ரெண்டுமே புட்டுக்குது.
கடசி வாய்ப்பு...ஒரே மாட்ச்...ஒரே பேரு...வாழ்வா சாவா??? இந்த நெலமைல அவரு ஜெய்க்கராரா???வழக்கம் போல ஹாப்பி எண்டிங்க் தான்...ஆனா முடிவுல ஒரு திருப்பம் இருக்கு...என்னனு பாத்து தெரிஞ்சுக்குங்க.......
இவளோ நாளா படங்கள் பத்தி எழுதரேன்..எத்தன பேரு பாக்குரிங்கனு தெரியல...இருந்தாலும் நானும் விடாம எழுதரேன்...

12 September, 2009
08 September, 2009
விருது குடுதுட்டாங்கோ :)
celebrity blog
கீழே குடுக்கப்பட்டுள்ள இரண்டு ப்ளாகும்
1)அமிதாப் -http://bigb.bigadda.com/
2)ஆமிர்கான்-aamirkhan.com
நேற்று ஜேம்சு பாண்ட் வேல பாத்ததுல கெடசது
உங்கலுக்கு அதிஷ்டம் இருந்தா நீங்க ஆன்லைன் வரும்போது அவங்கலும் வரலாம்...குட் லக் :)

Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)