a normal person in this normal world... கெடைக்கரது கெடைக்காம இருகாது. கெடைக்காம இருக்கரது கெடைக்காது ஸ்வாமி-ரஜினிகாந்தானந்தா
30 September, 2009
போலாம் ரைட்...
இந்த பதிவை ஒரு இனிப்பான விஷயத்தோடு ஆரமிப்போமே...
"பாஸ் "ஒட துப்பாக்கியிலே இன்னொரு தோட்டா சேர்ந்துள்ளது.தமிழ் நாடு அரசு விருதுகளில சிறந்த நடிகர் விருது கெடச்சுருக்கு பாஸ்க்கு...பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல.....நம்ம கமல்ஜியும் விருது வாங்கிருக்காரு..மொழி படத்துக்காக சிறந்த நடிகை விருதை திருமதி.ஜோதிகா சூர்யா அவர்களும்,வாரணம் 1000 படத்துக்காக சிறந்த நடிகர் விருதை திரு சூர்யா அவர்களும் வாங்கிருக்காங்க...
சரி இப்போ விசயத்துக்கு வருவோம்....நான் எழுதனும்னு நெனச்சது கலைஞர் டீவில விடுமுறை கொண்டாட்டத்த பத்தி...மத்த சானல் எல்லாம் சரஸ்வதி பூஜயும் விஜ்யதசமியும் கொண்டாடுரப்போ இவிங்கே வித்தியாசமா விடுமுறைய கொண்டாடுராங்க...ஆனா கடுமையான வேலைபளுவினால் (கொட்டிகரதுதான் :) !!!!!!!!!!!!!)சர்யான நேரத்தில் அதை பற்றி எழுத முடியவில்லை.அதனால் சின்னதாக முடித்துவிட்டேன்.
எழுத எக்கச்ச்ச்ச்ச்க்கமான விஷ்யங்கள் இருக்கு...இப்போ என் மனசுல நின்ன பஸ் கண்டக்டர் பத்தி எழுதப்போரேன்.என் உறவுக்காரங்க வீட்டுலேருந்து வந்துகிட்டே இருந்தேன்.பஸ் ஸ்டாண்டிலே எகச்சக்க கூட்டம்.எப்டியோ துண்ட போட்டு எடத்த புடிச்சு ஏறிட்டேன்.புளி மூட்டை மாதிரி கூட்டம்.அதுல பாருங்க லேச ட்ரைவர் கொழம்பிட்டாரு.
15 நிமிஷம் போனதுக்குஅப்பறம் தான் தெரியுது "ரே ரே" "விஷ் விஷ்"(விசில் சத்ததை கற்பனை செய்யவும்) சொல்ர ஆள காணும்..வண்டிய ஓரமா நிறுத்திட்டு வழி மேல விழி வைத்து காத்திருந்தோம்.ஒரு 15 நிமிஷம் கழிச்சு ரகளயா எண்ட்ரி விட்டாரு கண்டக்டரு.(படம் டி.வி.டி வாங்க போயிட்டாராம். என்னே கடமை :)!!!!!).ட்ரைவரை செம காச்சு...செரினு டிக்கெட் குடுத்து முடிச்சுட்டு படத்த போட்டா அந்த டி.வி.டி ப்லே ஆகல...பஸ் மொத்தமா செம சிரிப்பு.பாட்டு சீ.டி ஒன்ன எடுத்து போட்டாரு."சட்ட கிழிஞ்ஜுருந்தா தச்சு முடிச்சுடலாம்" அப்டினு சிச்சுவேஷன் சாங்கு ஓடிச்சு.அப்போவே அலர்ட் ஆகிருக்கணும்.அடுத்தது ஒரு 7.5(எழரை) பஸ்லே ஏரிச்சு
14 ருவ டிக்கெட்டுக்கு 20 ரூவாய குடுத்துடு 100 ரூவா குடுத்தேன்னு ஒரு புருடாவ உட்டுது.அதுமட்டும் இல்ல...பளார்னு கண்டக்டர் கன்னத்துல ஒரு அறை..அரண்டுட்டாங்க எல்லாரும்.அப்பறம் சுதாரிச்சு பஸ்ல இருக்கர சில ஆசாமிகள் எல்லாம் அவர செம காட்டு காட்டி பக்கத்துல இருக்கர போலிஸ் நிலயத்திலே கொண்டு பொய் விட்டுட்டாங்க..இத்தனையும் தாங்கிகிட்டு அந்த கண்டக்டர் சிரிச்சாரு பாருங்க ஒரு சிரிப்பு...இதே மாதிரி பல விஷயங்களை நீங்களும்சந்திச்சுருபிங்க..அதையும எழுதுங்க..கண்டக்டர்னு சொன்ன ஒடனே ரஜினியை பத்தியும் எழுதனும்னு தோனிச்சு.அதனால அடுத்த பதிவு(கூடிய சீக்கிரத்தில்) அவரைபற்றி தான்.(கோபி உங்களுக்காகத்தான்)
23 September, 2009
கமலுடைய பயோ டேட்டா
மக்களே வேலை இல்லா திண்டாட்டம்னு தினர்றோம் நாமல்லாம் ஆனா இந்த கமல பாருங்க எப்டி எழுதிருக்காரு....என்ன ஒரு வில்லத்தனம்????
இங்கே கிளிக்கி பெருசாக பாருங்க...
இந்த கமல தெரிஞ்சா விடாதிங்க...
த ப்ரபோசல்-விமர்சனம்
மார்கரெட்,ஆண்டுரூ
போன பதிவிலே நான் சொல்லிருந்தது போல (படிக்காதவங்களுக்கு இதோ ) இந்த பதிவுல த ப்ரபோசல் அப்டிங்கர படம் பத்தி தான் நான் எழுதப்போரென்..
அதுக்கு முன்னாடி ,,மின்னலே,நள தமயந்தி போல ரொம்ப சாஃப்டாக வந்த படங்கள் உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க கண்டிப்பா பார்க்கவேண்டிய படம்.அதோட யூத்(நாங்கதானுங்கோ!!!!) மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
கதை இதுதான்..
மார்கரெட் டாடியா ஒரு புத்தக பப்லிஷெர் கம்பெனிலே எடிட்டரா இருப்பாங்க.ரொம்ப கண்டிப்பானவங்க.ஆண்டுரூ பாக்ஸ்டன் அங்கே சப்-எடிடர் மற்றும் மார்கரெட்டின் எடுபிடி(மத்தவங்க மார்கரெட் கிட்டயே வரமாட்டாங்க)..மார்கரெட்ட கண்டா அந்த ஆபிசே நடுங்கும்.எதவது வெலை செய்யலனா சீட்டகிழிச்சு அனுப்பிகிட்டே இருப்பாங்க.ஆண்டுரூவுக்கு அந்த பப்லிஷர்ஸ்ல எடிட்டர் ஆகனும்ங்கரதுதான் கனவு.அதனாலே மார்கரெட் ஏவர வேலை எல்லாம் பொறுமையா செய்வாரு.மார்கரெட் அங்கே வேலை பாக்கர இன்னொரு எடிட்டரான பாப் அப்டிங்கரவர ஒரு சின்ன வேலய தப்பா செஞ்சதுனால வேலய விட்டு தூக்கிட்ராங்க..அடுத்த நாளே அவங்க citizenshiptime expire ஆகிடுது..அதனாலே அவங்கள கெளம்ப சொல்ராங்க பப்லிகேஷன் ஓனர்.
அடுத்த எடிட்டரா பாப் தான் வருவாருனு சொன்னதும் இவங்களுக்கு ஈகோ தடுக்குது.அதனால நம்ம ஆண்டுரூவ கூப்பிட்டு நான் இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்க போரென்.இவரு அமெரிக்கர்தான்.அதனால எனக்கு இங்கே citizenship குடுத்துடுவாங்கனு ஒரு பாறாங்கல்ல தூக்கி ஆண்டுரூ தலைலே "பொட்"னு ஒடச்சுட்ராங்க.ஆபிசே "ஆண்டுரூ எங்க்ளுக்கு உன்னை பாத்தா பாவமா இருக்ககுனு"கைப்புள்ள ரேஞ்சுக்கு சொல்லுராங்க.இமிகிரேஷன்ல போய் நாங்க கல்யாணம் பண்ணிக்கரோம்னு அப்ளை பண்ராங்க.அப்போ அந்த ஆபிசர் நீங்க ஏமாத்துரீங்கனு தெரிஞ்சா மார்கரெட்ட ஊர விட்டு வெரட்டிடுவோம்,ஆண்டுரூ 5 வருஷம் ஜெய்ல்,25ஆயிரம்டாலர் அபராதம் கட்டணும்னு சொல்லிடுராரு.அதோட உங்களை கண்காணிப்போம்.நீங்க உண்மை சொல்ரிங்கனு எப்போ நாங்க நம்புரோமோ அப்போ approve செஞ்சுடுவொம்னு சொல்லிடுராரு.
ஆண்டுரூ கிட்டத்தட்ட ஒரு வாரமா அவரோட பாட்டியோட 90த் பிறந்த நாளுக்கு ஊருக்கு போகனும்னு லீவு கேட்டு கெஞ்சுராரு.அப்போலாம் நோ நோ சொல்லிட்டு அந்த ஆபிசர் முன்னாடி இவங்க பாட்டி பிறந்த நாளுக்கு நாங்க "சிட்கா" போரொம்,அங்கே வந்து எங்கள கண்காணிச்சுக்குங்க அப்டினு சொல்லிடுராங்க.வெளில வந்து ஆண்டுரூ "என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலயேங்கர" ரேஞ்சுக்கு இவங்ககிட்ட பேசுராரு.அப்பொவும் நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா நீயும் எடிட்டர் ஆகிடலாம்,கொஞ்ச நாள்ல நான் உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன்.நீ ஒத்துக்கிட்டுதான் ஆகணும்னு மிரட்டுராங்க.ஏற்கனவே நொந்து போயி உக்கார்ந்து இருந்த நம்ம ஆண்டுரூ செத்து சுண்ணாம்பா ஆயிட்ராரு இதை கேட்டுட்டு.
கதையே இப்போதான் சூடு பிடிக்குது..இப்போ ஒவர் டு சிட்கா.அதுதான் ஆண்டுரூ தங்கி இருக்கர கிராமம் (மாதிரி).அங்கே ஏகப்பட்ட காமெடி நடக்குது.பாட்டி திடுதிப்னு என் பிறந்த நாள் அன்னைக்கே நீங்க கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லிட்ராங்க.
அந்த குடும்பமே விழுந்து விழுந்து கவனிக்குது.அதுல பாருங்க கொஞ்ச கொஞ்சமா மார்கரெட் ஆண்டுரூவே லவ் பண்ண ஆரமிச்சுடுராங்க.கடைசிலே இவங்கள சேர்த்து வெய்க்கரது பாட்டி தான்..ஆன அதுக்குள்ள மார்கரெட் ஊர விட்டு போய்டுவாங்க..அதுக்கப்பறம் என்ன ஆகுதுங்கரத நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க...
படம் ரொம்ப நல்லா இருக்கு...
வோட்டு போடுங்க ஐயா :)

21 September, 2009
ட்வீக்ஸ்-லாஜிக் இல்லா மாஜிக்
கணிணி குறிப்புகள் கொடுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது...
அதனாலே இந்த பதிவு முழுசுமே ட்வீக்ஸ் தான்
1)உலகத்துலே ஹாரி பாட்டெர்னா தெரியாத ஆளே இல்ல..அப்புடி என்ன தான் இருக்கோ அந்த படத்துல ...இந்த கண்ராவி மூளைக்கு ஒரு சொட்டு கூட புரியல...ஆனா அந்த படத்த போட்டா "ஆ"னு திறந்த வாய மூடாம பாக்குரவங்களை நான் பாத்துருக்கேன்...செரி யேன் இதை இப்போ சொல்ரேன்னா அந்த படத்துல வர்ர ஒரு புஷ்தகத்த பத்தி உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்
இந்த பானைக்கார பைய்யன் அதுலே எதாவது எழுதுனா அந்த புத்தகம் அதுக்கு பதில் சொல்லும்.எந்த பாகம்னு தெரியல.ஒண்ணு ரெண்டா இருந்தா சொல்லலாம்.அந்த ரவுலிங்க் 7 எழுதிவெச்சுருக்காங்க...சரி அதே மாதிரி உங்களுக்கும் ஒரு புத்தகத்துல எழுதி எழுதி பதில் கெடைக்கபோகுதுனு ஜக்கம்மா சொல்ரா...கீழே அதுக்கான வலைப்பக்க முகவரி இருக்கு..அப்பட்யே அதுக்கு செல்லவும்.ஒவர்....
2)இண்டெர்னெட் எக்ஸ்ப்லோரெர்ல மாஜிக் காட்டலாம் வாங்க
இதை செஞ்சால் போதும் ...
1)முதல்ல நீங்க ஐ.ஈ விண்டோவை திறந்துகொள்ளுங்கள்
2)கூகிள் சைட்டுக்குள் இமேஜ் செர்சை செலெக்ட் செய்துகொள்ளவும்
3)அழகான படங்கள் உதாரணமாக-ரோஜா அல்லது தீபம் அப்படி எதாவது குடுத்துக்கொள்ளவும்.
4)செர்ச் ரிசல்ட் வந்துதா?? இப்போ நீங்க கீழே குடுத்திருக்கும் ஜாவா ஸ்கிரிப்டை அப்படியே "கட்"டி அட்ரஸ் பாரில் "பேஸ்ட்"டிக் கொள்ளவும்
ஷ்டாப்பு
வோட்ட குத்திட்டு போங்க ...
20 September, 2009
திரை விமர்சனம் ஆங்கிலம்-2
அலாங்க் கேம் பாலி..(2004) (Along came polly)..அப்டிங்கர ஒரு படத்த சமீபத்தில் பார்த்தேன்..எல்லாரும் ஆங்கில பட விமர்சனம் எழுதரிங்களே...நாமளும் எழுதுவொம்னு நெனச்சு தான் 1(engilisu) படத்துக்கு எழுதினேன்..எத்தன பேரு படிச்சிங்கனுகூட பாக்காத அடுத்த கடமைய செய்ய களத்துல இறங்கிட்டென்...சரி இப்போ நிகழ்ச்சிக்கு போகலாமா??
ரொமாண்டிக்+காமெடி படங்கள் பிடிக்கரவங்களுக்கு கண்டிப்பா இதயும் பிடிக்கும்
ரூபென் ஃபெஃபர்,பாலி ப்ரின்ஸ்,லிசா க்ராமர் இவங்க 3 பேருக்குள்ள நடக்கர கதைதான் இந்த படம்..
ரூபென் ரொம்ப சாஃப்டான ஆளு.ரொம்ப சுத்தமா இருக்கனும்,எல்லா அமேரிக்கர்கள் மாதிரி இல்லாம ஒரு கல்யாணம் (ஒண்ணே ஒண்ணூ) தான் பண்ணனும் அப்டினு நெனைக்கரவரு.ஒரு மிகப்பெரிய்ய இன்சூரன்ஸ் நிறுவனத்துனல Risk analyser வேலை பாக்குராரு. நம்ம அமேரிக்கஅம்பி மாதிரினு வெச்சுகுங்களேன்..அவரு லிசாங்கர பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பன்னிக்கராரு.லிசா ஒரு house booking agent.இவரு வீடு வாங்க அவங்ககிட்ட பொகும்பொது ரெண்டு பேருக்கும் பிக் அப் ஆகிடுது.
ஹவாய்க்கு ஹனிமூன் போராங்க ரெண்டு பேரும்.ஆன அந்த பாதகத்தி லிசா அங்கே வேர ஒரு பைய்யன பிக் அப் பண்ணிட்டு ஓடிபோகுது...இவரு தேவதாஸ் மாதிரி தாடி வெச்சுக்காம ஆனா சோகத்துல ஒடிஞ்சு போய் வீட்டுக்கு வராரு.அப்பதான் இவரொட ஆத்ம நண்பன் லீலண்ட் ஆறுதலா இருக்கும்னு(!!!!) ஒரு பார்டிக்கு கூட்டிட்டு போராரு.அங்கே இவரு பாலிய மீட் பண்ணராரு.பாலியும் ரூபென்னும் ஸ்கூல்ல ஒண்ணா படிசவங்க.பாலி ஸ்கூல் நாட்கள்ல செம ஷார்ப்.தனக்கு இந்த பொண்ணு ஒத்து வரும்னு நெனச்சு அவளோட நல்ல பழக ஆரமிக்கராரு ரூபென்.கொஞ்ச நாள் கழிச்சுதான் தெரியுது பாலி ஒரு ப்லே கேர்ள்னு...(விளயாட்டு பிள்ளை)
ஆனாலும் பரவாலனு அவளுக்காக என்னனமோ கொமெடி பன்ராரு.ரெண்டு பேரு காரெக்டரும் அப்டியே எதிர்-புதிர்.பாலி சல்சா டான்ஸ் கிளப்க்கு கூட்டிட்டு போவாங்க ரூபென..இவருக்கு ஆடவே தெரியாம முழிப்பார்.அப்பரம் அவங்களுக்காக சல்சா கத்துகிட்டு காமெடி பண்ணுவாரு.காரமா சாப்பிட்டா இவருக்கு ஒத்துக்காது.ஒரு ரெஸ்டாரெண்ட்ல போய் காரசாரமா சாப்பாடு வாங்குவாங்க பாலி.அத வேணாம்னு சொல்ல முடியாம தின்னுட்டு பாத்ரூம்ல போய் ஒரு அலம்பல் பண்ணுவாரு பாருங்க..மின்னலே மாதவன் ரீமா சென்னுக்காக சிக்கென் சாப்டு முழிப்பாரே..அந்த காட்சி இதுலருந்து உருவுனது தான்..அதோட இயற்கைனு ஒரு படம் வந்துதுல்ல அதுகுட இதுலேருந்து உருவுனதா இருக்கலாம்.(ஒரு மாற்றம் அதுல 1 பொண்ணு,2 பையன்)..இதேபொல
ஏகப்பட்ட காமெடி நடக்குது.பாலியும் ஒகே சொல்லர நெலமைக்கு வரும்போது லிசா நடுவுல வந்துடுராங்க அந்த பையன புடிக்கலயாம்.ரூபென் தான் வாழ்கைனு ஓடி வந்துட்டாங்களாம்....இத பாத்து பாலி இந்த கல்யானம்லாம் நமக்கு ஒத்து வராதுனு சொல்லிட்ராங்க.(இல்லனாலும் வேணாம்னு சொல்ரதாதான் இருந்தாங்க..அவங்க காரெக்டரயே புரிஞ்சுக்கல ரூபென் :) )
ரூபென் தவிக்கரார் என்ன பண்துனு தெரியாம..
கடசில யாரோட வாழ்க்கைனு முடிவு பண்றாரு??அதான் எண்ட்...அதுல பெரும்பங்கு வகிப்பது அவரொட நண்பன் லீலண்ட்.
யாரா இருக்கும்??
சரியான பதில் சொன்ன உங்க அடுத்த பதிவுக்கு நான் 1 வோட்டு பொடுரேன்..
தப்பா இருந்தாலும் 1 வோட்டுதான்......
நீங்க சொன்னா மட்டும் போதும்....
இத படிச்சா மட்டும் போதும்..
அடுத்ததாக இந்த பகுதியில் இடம்பெறப்போகும் திரைப்படம் "த ப்ரபோசல்"
துண்டு போட்டு எடம் புடிச்ச்டேன்...யாரும் எழுதக்கூடாது....
நெஷ்ட்டு மீட் பண்ணுவோம்...
வர்ட்டா
19 September, 2009
நில்,கவனி ,யோசிங்க மக்களே
என்னை ரொம்ப பாதிச்ச ஒரு(நேறய்யயயய) விஷயம்...
நேத்து காலைல 6 மணிக்கு வாக்கிங் போன ஒருத்தர் போனவர் தான்...வரவே இல்ல திரும்ப... பேருந்து நிறுத்தம்ல(பஸ் ஸ்டாப்...) வந்து பயணிகளை எறக்கி விட்டுட்டு ஸ்டார்ட் பண்ணி இருக்காரு..அப்போ இவரு ஒரமா தான் நடந்து போய்ருக்காரு..விதினு சொல்ரதா என்னனே தெரியல..அவருமேல பஸ் இடிச்சு அதே எடதுல அவர் கீழ விழுந்து அதே எடத்துல இறந்து போய்ட்டாரு..இதை நான் ஏன் சொல்ரேன்னா ஓரமா போனவருக்கே இந்த கதி...அதுவும் காலங்கார்தாலே..அவ்வளவா ட்ராபிக் இல்லாத நேரம் அது..
நாம எல்லாரும் எத்தன தடவ பாத்துருக்கோம்...செம ட்ராபிக்...அதுலயும் யாரு அந்த வெள்ளை கோட தாண்டி முதல்ல போரொம்னு போட்டி பொடுரது...ரோடுல எத்தன வண்டி நிக்குது....நாம முதல்ல நிக்கரோமா...எப்டியாவது ஒவர் டேக் பண்ணி பொகனுமே...வேலைக்கு நேரம் ஆச்சே...இதெல்லாம் யாரவது யோசிச்சுருக்கொமா?? ஏன் நானே அப்டித்தான்..8.40 கு பொகணும்..கெளம்புரதே 8.40கு தான்...
ஒழுங்கா ட்ராபிக் ரூல்ஸ் மதிச்சு பொ..ஸ்பீடா பொகாதே .இதெல்லாம் சொன்னா அம்பி,ரூல்ஸ் ராமானுஜம் அது இதுனு கிண்டல் பன்னியே ஒழிச்சுடுவொம்....இனிமேல தயவு செய்து யாரும் வேகமா பொரதோ,செல் போன் ல பெசிக்கிட்டே பொரதோ வேணாம்..இது மாதிரி விபத்து பக்கத்து வீட்லயோ இல்ல எதிர் வீட்லயோ நடந்தா பாவபட்டுட்ட்டு
விட்டுடுவோம்..நம்ம வீட்ல அப்டி ஒன்னு நடக்க வேனாம்னு தான் எல்லாருமே ஆசைப்படுவொம்..அப்டி நடக்காம இருக்கனும்னா ரோடுல பொகும்பொது தயவு செய்து வேகமா போகாதிங்க...நம்ம அப்பா போட்டு வெச்சுருக்கர ரோடுங்கர மாதிரி போரது..
செல்லுல பேசிக்கிட்டே பொரது
அக்கம் பக்கம் வேடிக்கை பாகுரது
இன்னும் எத்தனை விதம் இருக்கோ அத்தனையும்
இதெல்லாம் இனிமே வாணாம்...எப்பவுமே வாணாம்...
சரி...ரொம்ப பேசிட்டனோ??
கீழே சில படங்கள் குடுத்துருக்கேன்..சிரிங்க நல்லா
எப்பிடி பாக்கராய்ங்க எடுபட்ட பயலுங்க...
உயிரே உயிரே தப்பிச்சு எப்டியவது ஓடிவிடு.....
ஐயய்யோ..
வேனாம்...அழுதுடுவேன்...
ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே..
பிஸ்கோத்து வாங்கலயோ பிஸ்கோத்து..
ஐய்யா வாங்க அம்மா வாங்க...
ஏய் நில்லு ...ஸ்டாப்...
அசிங்கபடுத்தாதே..
மம்மி ஷிக்கரம் ஷாப்பாடு குடுக்கல..மத்த ரெண்டயும் ஷாப்ட்றுவேன்
பி.கு:இதை படித்து வோட்டு குத்தும் வாக்காளப்பெருமக்களே..
உங்க அடுத்த பதிவுக்கு நான் 1 வோட்டு பொடுரேன்..
இதை படித்து கருத்துகளை கும்மாங்குத்தாக குத்திட்டு போர வாசக பெருமக்களே
நன்றி..மீண்டும் வருக...
ஏன்னா உங்களுக்கு பெருசா ஒண்ணு இருக்கு...போக போக தெரியும்

16 September, 2009
கடவுளும் உள்குத்தும்..
சமீபத்தில் என் மின் அஞ்சலில் வந்த ஒரு மின்செய்தி(e mail)....ரொம்ப நல்லா இருந்ததால உங்களுக்கும் தரேன்...படிங்க
அப்பொழுதுதான் கடவுள் உலகத்தை உருவாக்கி கொண்டிருந்தார்.அவருடய உதவியாளர்களிடம் அவர் சொன்னார்
"எல்லாதுலயும் ஒரு பாலன்ஸ் அதாவது சமமா நன்மையும் தீமையும் இருக்கனும்,
பாருங்க நான் யுனைட்டெட் ஸ்டேட்ஸ் அதான் அமெரிக்காவுக்கு நெரய்ய பணமும் வளமும் குடுத்திருக்கேன்....அதே நேரம் பாதுகாப்பின்மை டென்சன் இதயும் குடுத்துருக்கேன்
ஆப்பிரிக்காவுக்கு இயற்கை வளம் நெரய்ய குடுத்திருக்கேன்....அதே நேரம் அதிக வெப்பம்,குளிர் இதயும் குடுத்துருக்கேன்..
தென் அமெரிக்காவுக்கு நெரய்ய காடுகள் குடுத்திருக்கேன்....அதே நேரம் அதை வீடு கட்டுரத்துகாக காட்ட வெட்டகூடிய நெலமயயும் குடுத்துருக்கேன்..
அதனால் உலகத்துல நன்மை தீமை எல்லாமே சமபங்குனு மக்கள் புரின்சுக்கனும்
அப்போ நம்மள மாதிரி ஒரு ஆ.கோ,"கடவுளே...உலகத்துலயே அழகான நாடு எது?" அப்டினு கேட்டுச்சு
அதுக்கு அவர் "இந்தியா தான் உலகத்துலயே அழகான நாடு
ஏன்னா மக்கள்ரொம்ப நல்லவங்க,மனிதாபிமானம் உள்ளவங்க,
அழகான இயற்கை காடுகள்,மலைகள்,அறிவாளி மக்கள்...இப்டி எல்லாத்துலயுமே உயர்ந்த்தது இந்தியா தான்"
மறுபடியும் அந்த ஆ.கோ "அப்ப நீங்க சொன்ன பாலன்ஸ் என்ன ஆச்சு?? எல்லாமே நன்மைனு சொல்ரிங்களே?இது என்ன ஓரவஞ்சனை??" அப்டின்னுச்சாம்
உடனே கடவுள் "Look at the neighbours I gave them." அப்டினாராம்..
புரியுதா?
எவ்வளவு உள்குத்து பாருங்க :)
15 September, 2009
கிரிக்கெட் மாட்ச்கும் விடுதலைப்புலிகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் சம்மந்தம் இருக்கா??
கிரிக்கெட் மாட்ச்கும் விடுதலைப்புலிகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் சம்மந்தம் இருக்கா??
இல்லைனு இவ்வளவு நாளா நெனச்சென்...ஆனா நேத்து தான் புரிஞ்சது
இருக்கு இருக்கு இருக்குனு
எப்டி??
இதுதான் அந்த கதை...என்னுடைய கல்லூரி நன்பண் ஒருத்தன் ...வட இந்தியாவை சேர்ந்தவன்...நேத்து(அதாவது காம்பேக் கப் இறுதி போட்டினடந்த நாள் 14.09.2009) பேசிகிட்டே இருந்தப்போ நடுவுல கிரிக்கெட் பத்தியும் பேச்சு வந்துது ...
(நாங்க பெசரது எந்தவிதமான கலவரத்தயும் தூண்டுரதுக்கு இல்லை...தப்பாக இருந்தால் அறிஞர் பெருமக்கள் மன்னிக்கவேண்டும்)
இதுக்கு மேல எங்க உரயாடலை கவனிங்க
அவன்:கிரிக்கெட் பாக்கரயா?
நான்:ஆமா...நம்ம சச்சு 138 அட்சுருக்காரு செம செம....
அ:ஓ நீயும் சச்சின் ஃபான்(ரசிகை) ஆ ??
நா:இந்தியால சச்சின் பிடிக்காதவங்க யாரவது இருக்காங்களா?
அ:ஆமா ஆமா..இப்போ என்ன நெலவரம்?
நா:ரொம்ப பரப்பா இருக்கு..ஸ்ரீலங்காவும் நல்லா வெளயாடுது..என்ன நடக்குமோ தெரில...சச்சின் அடிசதுக்காகவாவது இந்தியா ஜெய்க்கனும்
அ:ஓ!!உனக்கு இந்தியாதான் ஜெய்க்கனுமா
நா:ஹெய் என்ன கிண்டலா?
அ:இல்ல தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா ஜெய்க்கனும்னு தான நெனப்பிங்க
நா:ரொம்ப பேசர தம்பி நீ
அ:உண்மை தான??தமிழ் மக்கள் இந்தியாவுக்கு ஆப்பொசிட் தானே!..நீங்களாம் ஸ்ரீலங்காவுக்காக தானே குதிப்பிங்க!
நா:அப்டினா முஸ்லிம் மக்கள் எல்லாரும் பாக்கிஸ்தான் சப்பொர்ட்னு நான் சொல்லவா???எத்தன பேர கொன்னு தள்ளுரிங்க????(நாங்க வெவரம் லா.அண்ணன் முஸ்லிம்...)
அ:ஏய் அப்டிலாம் பேசாத...தப்பு..யார் சொன்னது உனக்கு அப்டினு.எல்லாரும்லாம் அப்டி கடயாது தெரிஞ்சிக்க...
நா:நீ சொல்ரது ரைட்டு..நான் சொன்னா தப்பா..
அ:(அசடு வழிஞ்சுண்டே)நான் சும்மா லொல்லலாயிகி சொன்னேன்(வெளயாட்டுக்காம் :( )
நா:நானும் அப்டிதான் சொன்னேன்...ஹி ஹி
-
-
-
-
அதுக்கப்பரம் ஒரு 30 நிமிஷம் மொக்கய தாளிச்சொம் அது வேர கதை...
ஆனா இதுக்கு முன்னாடி இப்டி ஒரு வார்த்தய நான் கேட்டதே இல்ல...
யாருக்காவது சர்யான விளக்கம் தெரிஞ்சா சொல்லுங்களேன்..
குயிக் கன் முருகனுக்கு "கோவிந்தா கோவிந்தா "
நம்ம லாகெட் லவ்வரொட
கு.க.மு,ரைஸ் ப்லேட் ரெட்டி
இது ச்சும்மா :)
(முன் குறிப்பு)
குயிக் கன் முருகன் (கு.க.மு) படத்த பார்த்தவர்கள் இதை படிக்க வேண்டாம்..பர்க்காதவர்கள் படத்தை பார்க்க வேண்டாம்(தனியாக பார்ப்பது பிபியை வரவழைக்கும்)இத படிங்க ...படிச்சுட்டு என்ன பன்ரதுனு முடிவு பன்னிக்குங்க..
கு.க.மு டிரைலர் பார்த்துட்டு அசந்து பொய்ட்டென்...ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல நகைச்சுவை படம் பார்க்கலாம் நு நெனச்சென்...
அதுவும் ஓம் ஷாந்தி ஓம் Mind it டயலாக் கேட்ட ஒடனெயே படம் நல்லாருக்கும்னு ஒரு கற்பனை பன்னிட்டேன்(யானைக்கும் அடி சறுக்கும்:( )..நான் ரொம்ப எதிர்பார்த்ததாலயோ என்னவோ படம் அவளவா என்னை கவரவில்லை...
அதுல வர்ர காரெக்டெர்ஸ் பேரு தான் காமெடியா இருக்கு
ரைஸ் ப்லேட் ரெட்டி--நாசர்
மாங்கோ டாலி--ரம்பா
லாகெட் லவர்--அனு மேனன்(கொஞ்ச நேரம் தான் வருவாங்க)
ரௌடி எம்.பி.ஏ--ராஜு சுந்தரம்
கன் பௌடெர்--ஷன்முகராஜன்
கதை(ரொம்ப யொசிக்கனும்) அப்டினு பார்த்தால் இதுத்தான்...
நம்ம கு.க.மு பெரிய துப்பாக்கி சுட்ரவர்...ஒலிம்பிக்ல தங்கத்த குமிக்கர அளவு செமயா குறி பாத்து சுடுவாரு..அவரு cow boy வேஷம் கட்டிருக்காரு...அசைவம் அதாவது மாடுகறி சாப்ட்ரவங்கள பிடிக்காது இவருக்கு...அதனால இவர் அதை எதிர்த்து சைவ சங்கத்த ஆரமிச்சு அதுக்கு தலைவர் ஆகிடுவாரு...ஏன் ஆகராரு???அதான் கதை(புரியலல்ல????? படத்த பார்தா ஒன்னுமே புரியாது :) )
கதைல(அப்டினு ஒன்னே இல்ல) ஹீரொனு இருந்தா வில்லன் ,ஹீரொயின் ரெண்டு பேரும் வந்துதானே ஆகனும்...இந்த படத்துல ரெண்டு ஹீரொய்ன்...ரம்பா கு.க.மு
நாசர் சைவ ஓட்டள்களை எல்லம் அசைவமா மாத்துராரு..அத எதிர்க்கராரு நம்ம கு.க.மு...
நாசர் மெக்.தோசா(mc.donalads மாதிரி பொம்மய நிக்கவெக்கரேன்னு சொல்லி ஒரு டம்மி ரௌடிய நிக்க வெச்சது சூப்பர்) அப்டினு ஒரு கடை ஆரமிச்சு அதுல தோசை சுட நெரய குடும்ப தலைவிகள புடிசிகிட்டு வராரு நாசரின் உதவியாளரான ராஜு சுந்தரம்...ஹீரொவொட அண்ணன கொல பண்ணிஅண்ணீய கடதிடிராரு ராஜு..அவங்கள கண்டுபிடிச்சு ,(அதுக்கு ரம்பா வெர உதவி பன்ராங்க) அனியாயத்த அழிக்கரார்..படத்துல பெருசா கொமெடி இருக்க மாதிரி எனக்கு தெரில...கன் பவுடர் வர்ர எடங்கள் தான் பரவாய்ல்ல...சில வசனங்கள் குபீர்னு சிரிப்ப வரவெச்சுது...அதுல முதல் இடம் நம்ம கு.க.மு ஆங்கிலம் பேசர இடம்தான்
அவரொட சில வசனங்கள்---
==>leave the ladies i say
==>sorry for the thontharavu
==>remove the guns i say(அதாவது டுப்பாக்கிய கீழ ழ ழ ழ போடுனு அர்த்தம்)
அதொட அவரும் கன் பௌடெரும் பேசிக்கர ஒரு வசனம் தான் படத்துலயே சூப்பரருருருருருரு
கு.க.மு--i will teach u hw to behave
க.ப--nee dont worry pannikatha machan
nan corres la paathukaren
அதுக்கப்ரம் ஒரு சமயல்காரரா வர்ரவர் சொன்னது இன்னும் செம...
தமிழ்னாடுனா அவனுக்கு தெரிஞ்சது இதெல்லாம் தானாம்
ஃபில்டர் காபி,மசாலா தோசை,(கவனிக்க) விஜயகான்த் படம் :)!!!!!!!!!!!!!!!
ரொம்ப கவனிச்சு பார்க்கனும் படத்த ...அப்பொதான் லேசா அங்கங்க சிரிப்பு வரும்...
அதோட படத்துல இன்னொரு கொலை என்னனா டப்பிங்க்..
ஜாக்கிசான்க்கு பேசரவங்களை பேச வெசுருந்தா இனும் நல்லா இருந்துருக்கலாம்னு அடியேனுடய எண்ணம்..
மொத்ததுல கு.க.மு==>காமெடி ப்டம்னு சொல்லிட முடியாது..
நம்ம லொள்ளு சபா குழு + சந்தானம் செஞ்சுருந்தா படம் எங்கயோ பொய்ருக்கும்..
இபோ குட எங்கயோ தான் பொயிருக்கு...(எங்கேனு தான் தெரியல)
க.க.கொ.போ(கருத்துக்களை கண்டிப்பாக கொட்டிவிட்டு போகனும்)

13 September, 2009
நூறு தடவ சொல்லியாச்சு....
இன்னிகு என்னடா எதுவுமே எழுதலயேனு யொசிச்சிண்டே கோவில்ல நடந்து போயிண்டுறுந்தப்போ ஒரு விஷயத்த பார்தென்....ஆஹா இன்றய தத்துவத்துக்கு ஒரு இனா-வானா மாடிகிச்சி அப்டினு சந்தொஷமாகிட்டென்..
இது எல்லாரும் காலம் காலமா சொல்லிண்டு வர்ரதுதான்
ஆனா சில மடஜென்மங்கள் இன்னும் திருந்தமாடெங்கரதுகள்
விஷயம் இவளவுதான் :)
ஸ்வாமி தரிசனம் முடிஞ்சு வெளியே நவக்ரஹ சன்னதிலே பயபக்தியா சாமி கும்புட்டப்போ "என்னை தேடி காதல் என்ற வார்தை அனுப்பு...உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்" அப்டினு கத்துது ஒருத்தரோட(சுமார் 60 வயசு இருக்கலாம் :) ) மொபைல்...
எல்லாரும் திரும்பி பாக்கராங்க..ஆன அதுக்கு சொந்தக்காரர் மட்டும் ரொம்ப பொறுமயா எங்கெயோ அடிக்குதுங்கர ரேஞ்சுக்கு
எடுத்து யார் கூப்ட்ரதுனு பாத்த்து (அந்த பாட்டு அரைவாசி முடிஞ்சது அதுக்குள்ள) எடுக்கரார்
மக்களே...உங்களுக்கு ஒரு வேண்டுகோ(கொ)ள் (கட்டளை)
தயவு செய்து மொபைலை சைலெண்ட் அதாவது சத்தம் போடாத மாதிரி செட் பன்னிக்ககொள்ளவும்..
தெரிந்தவர்களிடமும் சொல்லவும்..
சம்மந்தம் இல்லாத எடத்துல அடிச்சுதொலைக்கும்...
அப்பரம் உமாச்சி மட்டும் இல்ல...சுத்தி நிக்கரவங்களும் கண்ண குத்திடுவாங்க....ஜாக்கரதை (மெரட்டலைங்கொவ்..)
12 September, 2009
வேதனை அவமானம் வெட்கம் :)
ஹை கிரிக்கெட் ரசிகபெருமக்களே....
இன்னிக்கு மச் எல்லாருமே பார்த்து இருப்பிங்க...
டாஸ் ஜெய்ச்சது நம்ம சங்ககாரா தான் :)(அப்போவே நமக்கு நெரம் சரி இல்லனு ஒதுங்கி பொயிருக்கலாமோ????)
வந்தாங்க ரெண்டு புயல்.. தில்ஷன்,ஜெயசூர்யா ரெண்டு பெரும் பட்டய கெலப்புங்னாங்க...வெரித்தனமா ஆடினாங்க....இஷந்த்,ஆஷிஷ்,ஆர்.பி.சிங் 3 பேரும் தலகீழ நின்னு பார்த்துட்டாங்க...அசைக்கமுடியல :)
அதுக்கப்பரம் நம்ம கோவக்கார கிளி ஹர்பஜன் ,யுசுஃப் பதான் ரெண்டு பேரும் தான் கொஞ்சம் கட்டுபடுத்தினாங்க ரன் வேகத்த..
சொல்லி சொல்லி கில்லி மாதிரி 98 ரன் அடிச்சாரு நம்ம ஜயசூர்யா.... 40 வயசுனு சொன்னதான் தெரியுது...என்ன ஒரு வெரி:)
(இந்திய ப்லயெர்ஸ் !!!நோட் பண்ணுங்கப்பா இதெல்லாம்)
ஆன சச்சின் ஜுரம் அவருக்கும் வந்துருசு பொலருக்கு..98 ல அவுட் :)
அப்பரம் எல்லாமே புதுமுகங்கள் தானே அடிக்காதுங்கனு நான் கட்டின கோட்டய பொல பொலனு இடுச்சு தள்ளினாரு கண்டம்பி..தம்பி 91 நாட் அவுட் :(
50 ஒவர் முடிவுல பாத்தா 307 ரன்ன அடிசுருக்காங்க... அப்போ தான் என் மனசுல ஒரு பட்சி கூவிச்சு " இந்தியா காலி"
நியுசிலாந்து குட ஆடின மாச்லேர்ந்து வெளில வரல பொல பசங்க..
அதே மாதிரி ஆடினாங்க..
என்னன்ன நான் நெனச்சனோ அவ்வளவும் நடந்துது...
டொப் டொப் நு விகெட் உளுந்துகிட்டே இருந்தது...மாத்யுஸ் 6 விகெட் எடுத்துருக்கரு :)
ஆஷிஷ்,ஆர்.பி.சிங் அடிச்சதுல பாதி குட(கால் வாசி குட :)) மிடில் ஆர்டர் பன்னிங்க அடிக்கல(மன்னிச்சுருங்க)
ஆகமொத்தம் உலகின் நம்பர் 1 அணி(ICC சொல்லிருக்கு பா)
கேவலமா தோத்து பொச்சு என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிரேன் :(
அடுத்த போட்டிலயாவது ஒழுங்கா ஆடுங்கப்பு...
எங்களுக்கே அசிங்கமா இருக்கு :(
இந்தியா வெற்றி துளிகள்
நேற்றய மாட்சின் முக்கியமான , ஸ்வாரஸ்யமான விஷயங்களை பற்றி சொல்லுகிரேன்...
1)ஆட்ட நாயகன் விருது குடுக்கும்பொது ரெண்டு காப்டன்ஸயும் கூப்ட்டு பேட்டி எடுப்பங்க...
அதுல என்ன காமெடினா வெட்டோரி என்ன பேசினார்னு யாருக்குமே புரியல...தோனி திரு திருனு முழிச்சதயே ஃபோகுஸ் பனினார் காமெரா
அப்புறம் ஆட்ட நாயகன் ஆஷிஷ் நெஹ்ரா பெசினதுக்கு யுவராஜ் அண்ட் ஹர்பஜன் அப்டிங்கர ரெண்டு அழகு பதுமைகள் பலிச்சு காட்டுராங்க...என்ன கொடுமை பாருங்களேன் :)
2) விளயாடிண்டே இருக்கும்பொது ஒரு சிறப்பு விருந்தாளி உள்ள வந்துட்டாரு..யாருனு கேக்கரிங்களா?? நல்லா செக்க செவேல்னு ஒரு அழகான நாய் :)
எப்டி வந்தார்னும் தெர்ல...எப்டி போனார்னும் தெரியல :)ஆனா யேன் வந்தாருனு தெரியும்..அவரு மனசுல இததான் நெனச்சுருப்பாரு :)
கூட்டமா ஆளுங்க நிக்கராய்ங்களே.... வெளயாடமாற்றங்களே....20-20 வெளயாடினாலும் 150 தான் எடுக்கராய்ங்க...50 50 ஆடினாலும் 150 தான் எடுக்கராய்ங்க...என்ன சின்னபில்லதனமா இல்ல???
இத பாக்குரதுக்கு சும்மாவே இருக்கலாமே....
3)சச்சின் ,நான் பார்த்தவரை MRF bat வெச்சுதான் ஆடுவாரு..ஆன இன்னிகு adidas பாட் வெச்சு ஆடினாரு...(ச அதனால தான் 46ல அவுட்...இல்லனா 100 அடிச்சுருப்பாரு)
4)ஆஷிஷ் நேத்து நூறாவது விக்கெட் எடுத்தாரு...ரொம்ப நாள் கழிச்சு டீம்குள்ள வந்தாரு...செம கம் பாக் :)
5) NZ இப்பொலாம் கைப்புள்ள மாதிரி ஆகிடுச்சு...(சொல்ல முடியது அடுத்த மாச் அதிரடியா இருக்கும்) வெட்டொரி தான் முதுகெலும்பு,கை , கால்,மூஞ்சி எல்லாமே...
அவரே batting,bowling,fielding பண்ணிக்கராரு :)
அடுத்து இன்னிக்கு இந்தியா ஸ்ரீ லங்கா ரெண்டு பேரும் வெளயாடராங்க...என்ன நடக்குமோ பார்ப்பொம்...
சச்சின் இனிக்கு 100 அடிக்கனும்
கொரஞ்சது அவரு ஒரு half (50 ரன்னுப்பா...) அடிச்சு ஸ்ரீலங்காவுக்கு ஆப்பு வெய்க்கனும் :)
11 September, 2009
இந்தியா முத்தரப்பு தொடர்
எல்லா பதிவுகளும் லேட் லேட் ஆ போடரேன்..அதான் அவசர அவசரமா சின்னதா ஒரு பதிவு.. எல்லம் இப்போ முடிஞ்ச கிரிக்கெட் மாட்ச் பத்தி தான்
இந்தியா வென்ன்ன்ன்ன்ன்ன்ன்---ரரரரரரர....தூ....எவளோ மெதுவா படிக்க முடியுமோ அவளோ மெதுவா படிங்க...ஒரு கட்டதுல எரிச்சலே வந்துடுசி..ஆமை கூட கொஞ்சம் வேகம ஓடும்.. நம்ம கடவுள் சசின் வந்ததுக்கபுரம் 180 கிமி ல போர வெகம் :) வந்துது
விளக்கமான கட்டுரை அடுத்த பதிவில்..
ஆட்ட நாயகன் விருது--ஆஷிஷ் நெஹ்ரா
அதிக ரன் எடுத்தவருக்கான விருது--சசின்.
ஸ்டைலிஷ் வீரர்(புதுசா அறிமுகபடுத்திருக்காங்க)-நம்ம தெய்வம் தான் :)
ஆகமொத்தம் ஜெய்ச்சுது...அவளதான்...அதிக ஸ்வாரஸ்யம் எதுவும் இல்லை :)(ஜெய்க்கரதே ஜாஸ்தி இதுல ஸ்வாரஸ்யம் வேரயா :) )
10 September, 2009
கணினி பக்கம்
கால்குலேட்டரை நீங்கள் எல்லோரும் பயன் படுதிருப்பீங்க....அதுலயே நீங்க ப்ரௌஸ் பண்ண ஒரு சுலபமான வழி இருக்கு...
இதை ஃபால்லோ பன்னுங்க...
1)கால்குலேட்டரை திறந்துவிட்டு F1 கீயை அழுத்தவும்
2)உதவி பக்கம் திரக்கும்...அதில் மேலே வலது க்லிக் செய்தால் மாஃஸிமைஸ் ,ரிஸ்டொர் அப்டினு வரும்...கீழ பாத்திங்கன்னா
Jump to URL அப்டினு ஒன்னு வரும்...அதை க்லிக்பண்ணி லிங்க தட்டுனீங்கன்னாபக்கதுலயே டபால்னு வந்து நிக்கும்...
உபயொகிச்சு பார்துட்டு எப்டி இருக்கு ,சஃஸ்செஸ் ஆச்சானு சொல்லுங்க
09 September, 2009
fotos
இந்த படங்கள் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப ஸ்பெஷல்....பாருங்க....உங்க கருதுக்களை கொட்டுங்கோ...
1))இந்த பால் வடியர பாப்பா இண்டியாவயே கலக்கி எடுதாரு...யாரு ????
ராஹுல் ட்ராவிட் அப்டிங்கரவரொட படம் தான் இது....
2)அடுத்து
Matt hardy,Jeff hardy(champion),HHH,C.M.Punk(vetti),HBK
wwe top players ivanga......
3)ஃபோடோ ஆஃப் த சென்சுரி இதுதான்...it needs no xplanation
பாத்த ஒடனே புரிஞ்சுடும் யரு யாரு இதுனு
சந்தெகமா இருந்தா என்ன கேளுங்க
4)க்ரிகெடை ஆட்டி படைத்த , படைத்து கொண்டிருக்கும்,இன்னும் நெறைய்ய சாதனைகளை செய்ய போகும் ஆளு(ங்க) இவங்கதான்
சச்சின்,வினொத் காம்ப்லி,சௌரவ் கங்குலி
5)இது wwe பாக்கரவங்க கடவுளா வெச்சு கும்புட்ர படம்
இவர் யாருனு கேட்டிங்கன்னா BATISTA THE ANIMAL
அவர் குதூகலமா இருகம்பொது எடுத்த படம்
6)இதெல்லாமே குடும்ப படங்கல்
யார் யார்னு நீங்கலே கண்டுபுடிச்சுகொங்க����

TCS
சமீபத்தில் நான் படித்த செய்தி....என்னை ஆஹா சொல்ல வைத்தது...என்னனு பாருங்க...நாஸ்காம் எடுத்த சர்வேல இந்தியவுல அதிக பனியாளர்களை கொண்டிருக்கும் நிறுவனம் எது அப்டினு பார்த்தப்போ
1)டீசிஎஸ் -1,41,642 பேர் முதல் எட்த்த புடிசிருக்கு
2)இன்ஃபோசிஸ்
3)விப்ரோ
அதே மாதிரி லாபம் பார்த்தப்பொ
1)டீசிஎஸ் -1,534 கோடி
2)இன்ஃபோசிஸ்- 1527 கோடி
3)விப்ரோ-1016
இவங்களோட வருமான வளர்ச்சி பார்தப்பொ
1)டீசிஎஸ் -19%
2)இன்ஃபோசிஸ்-17.3
3)விப்ரோ-12%
இதெல்லாம் ஒகே...ஆனா வேலை மட்டும் இல்ல ....என்ன கொடுமை சரவனா...
ஆனா பிபி ஒ ல வளர்ச்சி விகிதம் 21% :)....
08 September, 2009
விருது குடுதுட்டாங்கோ :)
Jeff haardy
This post is for the fans of JEFF HARDY....
B4 tellin abt him,i shud say these things...I almost stopped watching WWE cos i was @ hostel...(no TV..irunthathu onne onnu kanne kannu..athaum salli salliyaaa norukkittom la)
I knew only the players who were in the field durin 2005....
After almost 4 yrs i watchd WWE(b4 few months)..I was stunned to see him...wooowwwwwww
wat a style ,wat a spirit..
1st thing that attracted me is his hair style...u wudnt even ve imagined those colors... violet,green,purple,pink and a lotta rare colors can be seen in his hair...and then his dhaadi will be very very unique and peculiar....
i was a big fan of John cena,Undertaker,Eddie Guerrero(late) and Batista.... And i thought one more person added to my list.But the truth is he is grtr than these people...
Entryye sema toppu...And his slogan is "LIVING THE MOMENT"..as like John cena's "U CANT SEE ME"..
And his style is jus amazing...
Talking to the air apdinu solluvanga...Like Undertaker's chokeslam...
but ippo he s forced to leave wwe...B'COS OF C.M.Punk...
a small note abt punk
punk oru floppy piece...His slogan is "I am no addicted to smoking,drinking or drugs...I am addicted to WWE"
whnevr these two persons meet,the atmosphere ll becum so hot... super argument will be takin place and the end will be either punk will slap jeff or jeff will atack punk....These 2 have fought a numbr of times for the heavyweight championship..and almost evry time Punk managed to win...
only 2 times Jeff has won..one in the ladder match and other one in summerslam 2009..
but this dint last for a long time....
B4 a week they had a CARRER ENDING MATCH..
IN this match,the person who loses should quit wwe...
namma thala thothu pochu:(
so he bid Good bye to all wwe fans and left the arena :(
While leving he said these words...
"This GoogBye is not forever...
Goodbye as of now...
ENIGMA WILL CONTINUE"
WWE is missing u badly....come back JEFF HARDY...want to see u soon in the ring,again competing with pumk for the ICChmpionship....
Kandasaamy paatha odane enaku jeff ah vechu oru patu eluthalaam nu thonichu...eluthitten....
Finley,HHH,Randy orton,jackswgger,christian,bigshow
mark henry,chris jericho,kurt angle,shawn michels,mike knox
ted dibise,cody rhodes,charlie hass,MVP,Umaga,kane
John morrison,paul london,dolph Ziggler,Islander
Rey mysterio,jade,Rtruth,Edge,C.M.Punk k k k k k(echo)
ithellam dooppu
Jeff haardy toppu
ithellam doppu
Jeff hardy toppuuuuuuuu
Idhepdi irukku?????
Breaking point-2009
This post is one and only for those who watch WwE in 10sports
In few more days, a brand new event is gonna happen in WWE history...
All WWE fans r eagerly waiting to watch this event ...
and it s none other than BREAKING POINT
1)there will be a tough competition for the world heavyweight championship as C.M.Punk is going to meet our very own The Undertaker....(a.k.a Deadman, he ll make the opponent die)
2)Another title match is between Randy orton and Mr.Cool John Cena.
3)DX vs Legacy..even those who don watch WWE,pls see this match.... HHH and HBK will surely defeat Ted Dibiase and Cody rhodes...(enna comedy nadakkumo therila !!!!!!!!!!)
4)Kane vs The Great Khali(Indiavin UyarnthA manithar :)) match ll be very veryyy cruel and hot
5)Big Show along with chris Jericho a.k.aY2J (unified tag team champions) is going to meet up with yaro 2 peru...
And a big speaciality is All these matches are Submission matches.... the players are tested for their breaking point....The match will be played on and on and on till one of the players say I QUIT...
I ve seen the promos of BP played by all the players i ve mentioned above,SAYING...
BREAKING POINT!!!
I DONT HAVE ONE
NO ONE CAN MAKE ME SAY I QUIT...
ella playersum solla vechu atha cut pannirukanga... definitely its goin to be a red hot event...
inum sila naatkal wait pananum :)....
நேற்று ஒரு செய்தியை பார்த்துட்டு அப்டியே ஷாக் ஆகிட்டென்....என்னனு பாகரீங்களா??கிரிகெட் வீரர்கள் ல யார் அதிகமா சம்பாதிக்கராங்க அப்டினு ஒரு சர்வே எடுத்துருகாங்க...
அதுல முதல் இடத்துல இருக்கரது யாரு தெரியுமா??
நம்ம காப்டன் தோனி தான்...மனுஷன் அடிக்கரானோ இல்லயோ,,விளம்பரதுல மட்டும் பின்னி பெடல் எடுக்குரான்...அடுத எடதுல இருக்கரது நம்ம மாஸ்டெர் ஸச்சின் தான்...இதுல பாத்திங்கன்னா இவளவு வருஷமா அந்த சாதனை சச்சின் கைல தான் இருந்தது...
சரி....முதல் பத்து இடங்களை பிடித்த வீரர்கள் லிஸ்ட் இங்கே இருக்கு....
1)தோனி -- $10 மில்லியன்
2)சச்சின்-- $8 மில்லியன்
3)யுவராஜ் சிங்--$5.5 மில்லியன்
4)ராஹுல் ட்ராவிட்--$5 மில்லியன்
5)ஆண்டுரு ஃப்லிண்டாஃப்--$4 மில்லியன்
6)சௌரவ் கங்குலி--$3.5 மில்லியன்
7)ரிக்கி பாண்டிங்--$3.5 மில்லியன்
8)ப்ரெட் லீ & கெவின் பீடர்சன்--$3 மில்லியன்
10)மைகெல் க்லார்க்--$2.5 மில்லியன்
இதுலெருந்து நாம தெரிஞ்சுக்கரது என்னனா....கிரிகெட் மோகம் தலை விரிசு ஆடுடரது இந்தியாவுல தான்....
அதுக்கு ஒரு பெஸ்ட் உதாரணம் நான் தான்...பூஸ்ட் கடந்த 10 வருஷ்மா குடிக்கரேன் ... ஹி ஹி....
celebrity blog
கீழே குடுக்கப்பட்டுள்ள இரண்டு ப்ளாகும்
1)அமிதாப் -http://bigb.bigadda.com/
2)ஆமிர்கான்-aamirkhan.com
நேற்று ஜேம்சு பாண்ட் வேல பாத்ததுல கெடசது
உங்கலுக்கு அதிஷ்டம் இருந்தா நீங்க ஆன்லைன் வரும்போது அவங்கலும் வரலாம்...குட் லக் :)
1)அமிதாப் -http://bigb.bigadda.com/
2)ஆமிர்கான்-aamirkhan.com
நேற்று ஜேம்சு பாண்ட் வேல பாத்ததுல கெடசது
உங்கலுக்கு அதிஷ்டம் இருந்தா நீங்க ஆன்லைன் வரும்போது அவங்கலும் வரலாம்...குட் லக் :)
04 September, 2009
TCS to recruit 25,000
Software leader TCS on Thursday said it would hire 25,000 people this year, a move that is likely to give a fillip to the country's IT recruitment scene which is seeing a slowdown since the collapse of Lehman Brothers last September.
"We have an employee strength of 1.45 lakh people and we want to add 25,000 more people this year," TCS Vice President (Head Global Government Industry Group) Tanmoy Chakrabarty said on the sidelines of a function in chandigarh.
Announcing its first quarter results TCS has said that it remained on track for graduate hiring programme in 2009-10.
Analysts said promising hiring plans of TCS comes as it after a big, long dull in the segment would reinvigorate IT recruitment scene. Domestic IT companies had applied brakes on fresh recruitment after their biggest market US slipped into recession following global financial turmoil.
Since Indian software companies earn a big chunk of their revenue from the US, recruitment was one of the first casualties of the global financial turmoil.
"Our revenue from government projects is small and we want to raise it to at least 10 per cent of our total revenue in the next three years," Chakrabarty said.
TCS also said it was hoping to implement the Centre's ambitious Rs 1,000-crore 'Passport Seva Project' at six pilot locations in October this year and will take this number to 77 by June 2010.
Source NDTV PROFIT

Subscribe to:
Posts (Atom)