08 September, 2009

விருது குடுதுட்டாங்கோ :)


இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்ன என்றால்....ஷிவாஜி திரைப்படம் தேசிய விருது பெட்றுள்ளது...சிறந்த தொழில்னுட்பம் அங்க் கிராஃபிக்ஸ் வேலைக்காக குடுதிருக்காங்க.....
சிறந்த நடிகர்-ப்ரகாஷ் ராஜ்
அதோட ஜப் வீ மெட் 2 விருது வாங்கிருக்கு......

மத்ததெல்லாம் உடுங்க....பாஸ் கலக்கிடார் :)

1 comment:

  1. கிருத்திகா...

    த‌லைவ‌ர் "சிவாஜி தி பாஸ்" க‌ல‌க்கின‌து யாராலும் எட்ட‌ முடியாத‌ அள‌வு க‌ல‌க்க‌ல்...

    விருதுக்கு அவ‌ருக்கும், ப‌திவிற்காக‌ உங்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்...

    அட‌ட‌ட‌ட‌....அச‌த்துது உன் ஸ்டைல்....

    ReplyDelete