19 September, 2009

நில்,கவனி ,யோசிங்க மக்களே

என்னை ரொம்ப பாதிச்ச ஒரு(நேறய்யயயய) விஷயம்...
நேத்து காலைல 6 மணிக்கு வாக்கிங் போன ஒருத்தர் போனவர் தான்...வரவே இல்ல திரும்ப... பேருந்து நிறுத்தம்ல(பஸ் ஸ்டாப்...) வந்து பயணிகளை எறக்கி விட்டுட்டு ஸ்டார்ட் பண்ணி இருக்காரு..அப்போ இவரு ஒரமா தான் நடந்து போய்ருக்காரு..விதினு சொல்ரதா என்னனே தெரியல..அவருமேல பஸ் இடிச்சு அதே எடதுல அவர் கீழ விழுந்து அதே எடத்துல இறந்து போய்ட்டாரு..இதை நான் ஏன் சொல்ரேன்னா ஓரமா போனவருக்கே இந்த கதி...அதுவும் காலங்கார்தாலே..அவ்வளவா ட்ராபிக் இல்லாத நேரம் அது..
நாம எல்லாரும் எத்தன தடவ பாத்துருக்கோம்...செம ட்ராபிக்...அதுலயும் யாரு அந்த வெள்ளை கோட தாண்டி முதல்ல போரொம்னு போட்டி பொடுரது...ரோடுல எத்தன வண்டி நிக்குது....நாம முதல்ல நிக்கரோமா...எப்டியாவது ஒவர் டேக் பண்ணி பொகனுமே...வேலைக்கு நேரம் ஆச்சே...இதெல்லாம் யாரவது யோசிச்சுருக்கொமா?? ஏன் நானே அப்டித்தான்..8.40 கு பொகணும்..கெளம்புரதே 8.40கு தான்...
ஒழுங்கா ட்ராபிக் ரூல்ஸ் மதிச்சு பொ..ஸ்பீடா பொகாதே .இதெல்லாம் சொன்னா அம்பி,ரூல்ஸ் ராமானுஜம் அது இதுனு கிண்டல் பன்னியே ஒழிச்சுடுவொம்....இனிமேல தயவு செய்து யாரும் வேகமா பொரதோ,செல் போன் ல பெசிக்கிட்டே பொரதோ வேணாம்..இது மாதிரி விபத்து பக்கத்து வீட்லயோ இல்ல எதிர் வீட்லயோ நடந்தா பாவபட்டுட்ட்டு
விட்டுடுவோம்..நம்ம வீட்ல அப்டி ஒன்னு நடக்க வேனாம்னு தான் எல்லாருமே ஆசைப்படுவொம்..அப்டி நடக்காம இருக்கனும்னா ரோடுல பொகும்பொது தயவு செய்து வேகமா போகாதிங்க...நம்ம அப்பா போட்டு வெச்சுருக்கர ரோடுங்கர மாதிரி போரது..
செல்லுல பேசிக்கிட்டே பொரது
அக்கம் பக்கம் வேடிக்கை பாகுரது
இன்னும் எத்தனை விதம் இருக்கோ அத்தனையும்
இதெல்லாம் இனிமே வாணாம்...எப்பவுமே வாணாம்...
சரி...ரொம்ப பேசிட்டனோ??
கீழே சில படங்கள் குடுத்துருக்கேன்..சிரிங்க நல்லா
எப்பிடி பாக்கராய்ங்க எடுபட்ட பயலுங்க...
உயிரே உயிரே தப்பிச்சு எப்டியவது ஓடிவிடு.....
ஐயய்யோ..


வேனாம்...அழுதுடுவேன்...ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே..
பிஸ்கோத்து வாங்கலயோ பிஸ்கோத்து..
ஐய்யா வாங்க அம்மா வாங்க...
ஏய் நில்லு ...ஸ்டாப்...
அசிங்கபடுத்தாதே..மம்மி ஷிக்கரம் ஷாப்பாடு குடுக்கல..மத்த ரெண்டயும் ஷாப்ட்றுவேன்பி.கு:இதை படித்து வோட்டு குத்தும் வாக்காளப்பெருமக்களே..
உங்க அடுத்த பதிவுக்கு நான் 1 வோட்டு பொடுரேன்..
இதை படித்து கருத்துகளை கும்மாங்குத்தாக குத்திட்டு போர வாசக பெருமக்களே

நன்றி..மீண்டும் வருக...
ஏன்னா உங்களுக்கு பெருசா ஒண்ணு இருக்கு...போக போக தெரியும்

12 comments:

 1. முதல் மேட்டர் நல்ல சிந்தனை. இதைவிட ரோட்டுல போற பைக்க பாத்தாலே சில நேரத்துல பயமா இருக்கும். அவங்க போற வேகத்தப்பாத்தா அய்யோ சாமி. எவனாவது எதுக்க வந்தான் அவ்வளவுதான். என்ன நெனச்சிகிட்டு வண்டி ஓட்டுவாங்கண்ணே தெரியல.

  படங்கள் எல்லாமே அருமை. அதுக்குமேல நீங்க போட்டிருக்குற கமெண்டும் ஜாடிக்கேத்த மூடி...

  ReplyDelete
 2. ரொம்ப நன்றி பாலாஜி...
  என் ப்லாகை படிச்சதுக்கும்,கம்மெண்ட் போட்டதுக்கும் மிக்க நன்றி...
  சொன்ன சொல்லை காப்பாத்துவேன்....(2 வோட்டு கன்ஃபார்ம் :) )

  ReplyDelete
 3. சீரியசான மாட்டர மொதல போட்டுட்டு , மனச லேசாக்க பின்னாடி போட்டுருக்கும் படங்கள் அற்புதம்.

  அப்புறம், ஒரு சின்ன அட்வைஸ்...
  பதிவ பப்ளிஷ் பண்றதுக்கு முன்னாடி ஒரு தரம் படிச்சு பாத்துட்டு போடு மாமி..
  நிறையா இடங்கள்ல பிழைகள் தெரியுது...

  ReplyDelete
 4. இதென்ன ட மதுரைக்கு வந்த சோதனை...
  குற்றமா...நக்கீரா :)
  அப்டினு பேசமாட்டேன்...ஏன ஏகப்பட்ட தப்பு இருக்கத்தான் செய்யுது.
  அது ஏன் மிஷ்டேக் வருதுன்னா
  1)அக்கா(நானெதான்) தமிழ்ல ரொம்ப ஸ்டுராங்க்
  2)அதோட நெனச்சது மறக்கரத்துக்குள்ள டைப் அடிச்சுடனும்னு ஒரு வெரி..அதான்
  இனிமே பாரு...ஒரு தப்பு கூட வராது(முயற்சி பண்ரேன்)
  ஆனா ரொம்ப நன்றி ராம் :)

  ReplyDelete
 5. சூப்பர் பாஸ்.... அப்புறம் மொதோ போட்டோவுல வலது கை பக்கம் யாராவது (பெண் ) ஒழிஞ்சு நிக்குதா. (அங்க கொஞ்சம் பேர் பாக்குறாங்களே... அதான் கேட்டேன். ஹி ஹி )

  ReplyDelete
 6. இருந்தாலும் இருக்கும் ராம்...
  இவிங்கே மோசமான பயலுக...
  எப்பிடி குருகுருனு பாக்குரானுங்க பாரு...

  ReplyDelete
 7. நமக்குள்ள இந்த நன்றிலாம் எதுக்கு பா...

  அடுத்த பதிவுக்கு வாழ்த்துக்கள்....!!

  ReplyDelete
 8. நன்றி சகோதரா...
  நான் உங்களுக்கு சகோதரியாகதான் ஆகமுடியும்
  பேர பாக்கலைனு நெனைக்கரேன் :)

  ReplyDelete
 9. படங்கள் அருமை கிருத்திகா... அதுவும் இந்த‌ க‌மெண்ட்...ஹா..ஹா..ஜூப்ப‌ரு..

  //எப்பிடி பாக்கராய்ங்க எடுபட்ட பயலுங்க...
  உயிரே உயிரே தப்பிச்சு எப்டியவது ஓடிவிடு.....
  ஐயய்யோ..//

  விடுங்க... இதெல்லாம் அரசியல்ல சகஜம்...

  // Kiruthiga said...
  நன்றி சகோதரா...
  நான் உங்களுக்கு சகோதரியாகதான் ஆகமுடியும்
  பேர பாக்கலைனு நெனைக்கரேன் :)//

  இன்னிக்கு இவ‌ரு மாட்டினாரா??அய்யோ..அய்யோ...

  ReplyDelete
 10. நீங்க வேற..சென்னையில பைக் எல்லாம் பிளாட்பாரத்துல தான் ஓட்டுறானுங்க..பயந்துவருது தெரியுமா?

  ReplyDelete
 11. ஏங்க..நீங்க சொன்ன மாதிரி ஓட்டு போட்டாச்சு... நம்ம கழக கண்மணிகள் மாதிரி இல்லாம ஓட்டு வாங்குனதோட நிறுத்திக்க கூடாது....ஒ.கே ?

  ReplyDelete