
இன்னிகு என்னடா எதுவுமே எழுதலயேனு யொசிச்சிண்டே கோவில்ல நடந்து போயிண்டுறுந்தப்போ ஒரு விஷயத்த பார்தென்....ஆஹா இன்றய தத்துவத்துக்கு ஒரு இனா-வானா மாடிகிச்சி அப்டினு சந்தொஷமாகிட்டென்..
இது எல்லாரும் காலம் காலமா சொல்லிண்டு வர்ரதுதான்
ஆனா சில மடஜென்மங்கள் இன்னும் திருந்தமாடெங்கரதுகள்
விஷயம் இவளவுதான் :)
ஸ்வாமி தரிசனம் முடிஞ்சு வெளியே நவக்ரஹ சன்னதிலே பயபக்தியா சாமி கும்புட்டப்போ "என்னை தேடி காதல் என்ற வார்தை அனுப்பு...உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்" அப்டினு கத்துது ஒருத்தரோட(சுமார் 60 வயசு இருக்கலாம் :) ) மொபைல்...
எல்லாரும் திரும்பி பாக்கராங்க..ஆன அதுக்கு சொந்தக்காரர் மட்டும் ரொம்ப பொறுமயா எங்கெயோ அடிக்குதுங்கர ரேஞ்சுக்கு
எடுத்து யார் கூப்ட்ரதுனு பாத்த்து (அந்த பாட்டு அரைவாசி முடிஞ்சது அதுக்குள்ள) எடுக்கரார்
மக்களே...உங்களுக்கு ஒரு வேண்டுகோ(கொ)ள் (கட்டளை)
தயவு செய்து மொபைலை சைலெண்ட் அதாவது சத்தம் போடாத மாதிரி செட் பன்னிக்ககொள்ளவும்..
தெரிந்தவர்களிடமும் சொல்லவும்..
சம்மந்தம் இல்லாத எடத்துல அடிச்சுதொலைக்கும்...
அப்பரம் உமாச்சி மட்டும் இல்ல...சுத்தி நிக்கரவங்களும் கண்ண குத்திடுவாங்க....ஜாக்கரதை (மெரட்டலைங்கொவ்..)
//இன்னிகு என்னடா எதுவுமே எழுதலயேனு யொசிச்சிண்டே கோவில்ல நடந்து போயிண்டுறுந்தப்போ ஒரு விஷயத்த பார்தென்....ஆஹா இன்றய தத்துவத்துக்கு ஒரு இனா-வானா மாடிகிச்சி அப்டினு சந்தொஷமாகிட்டென்..//
ReplyDeleteஆ..ஹா... கோவில்ல போறச்சே கூட இ.னா..வானாவ தேடின உங்களோட பக்தியை யாம் மெச்சினோம்...
//காலம் காலமா சொல்லிண்டு வர்ரதுதான்
ஆனா சில மடஜென்மங்கள் இன்னும் திருந்தமாடெங்கரதுகள்//
அப்படியா... இது என்ன விஷயம்?? பார்ப்போம்...
//ஸ்வாமி தரிசனம் முடிஞ்சு வெளியே நவக்ரஹ சன்னதிலே பயபக்தியா சாமி கும்புட்டப்போ "என்னை தேடி காதல் என்ற வார்தை அனுப்பு...உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்" அப்டினு கத்துது ஒருத்தரோட(சுமார் 60 வயசு இருக்கலாம் :)//
ஹலோ... இது வயசுக்கேத்த பாட்டுதானே...
//மக்களே...உங்களுக்கு ஒரு வேண்டுகோ(கொ)ள் (கட்டளை)//
ஒரு படத்துல விஜய் டெர்ரரா பேசற டயலாக் ஆச்சே... நெனச்சாலே ஒதறுதே...
//சம்மந்தம் இல்லாத எடத்துல அடிச்சுதொலைக்கும்...
அப்பரம் உமாச்சி மட்டும் இல்ல...சுத்தி நிக்கரவங்களும் கண்ண குத்திடுவாங்க.//
அது சரி... கிருத்திகா... நீங்க அவரோட கண்ண குத்தலியே?? ம்ம்... அதானே பாத்தேன்... பாவம்க அவரு... விட்டுடுங்க... வலிக்குது...அழுதுடுவாரு...
nice post.. Kiruthika
ReplyDelete