23 September, 2009

கமலுடைய பயோ டேட்டா

மக்களே வேலை இல்லா திண்டாட்டம்னு  தினர்றோம் நாமல்லாம் ஆனா இந்த கமல பாருங்க எப்டி எழுதிருக்காரு....என்ன ஒரு வில்லத்தனம்????





இங்கே கிளிக்கி பெருசாக பாருங்க...
இந்த கமல தெரிஞ்சா விடாதிங்க...

20 comments:

  1. எனக்கு இதை எழுதியவரின் உண்மையான விலாசம் அல்லது தொலை பேசி இல வேண்டும்,,.


    ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  2. என்னவோன்னு நெனச்சு உள்ள போய் பார்த்தா...

    யப்பா....... நம்ம கிருத்திகா பண்ணது...

    லொள்ளுல லொள்ளு, இது பெரிய லொள்ளுடா சாமி..........

    ReplyDelete
  3. i thought this profile was actor kamal & then after clicking this it was very funny,

    ReplyDelete
  4. @யோ
    அத தாங்க நானும் தேடுரேன்...கெடச்சா குடுங்க கண்டிப்பா...

    @கோபி
    நம்ம காரெக்டரயே புரிஞ்சிக்கமாட்டேங்கரிங்களே:)


    @nanrasitha ...
    அப்டி நெனச்சுதாங்க நானும் அதை ஓப்பன் பண்ணினேன்...:(

    ReplyDelete
  5. கோபி
    நான் உங்களுக்காக ஒரு கவிதை(சும்மா) எழுதிருந்தனே
    படிக்கலயா??

    ReplyDelete
  6. //உங்கள் தோழி கிருத்திகா said...
    கோபி
    நான் உங்களுக்காக ஒரு கவிதை(சும்மா) எழுதிருந்தனே
    படிக்கலயா??//

    அப்ப‌டியா கிருத்திகா?? எங்க‌... நான் ப‌டிக்க‌லேன்னு நினைக்கிறேன்...

    சொல்லுங்க‌ ப்ளீஸ்.... நானும் பார்க்கிறேன்...

    ReplyDelete
  7. Kiruthika...

    Get in touch with me here...

    rgopi3000@gmail.com

    ReplyDelete
  8. கமல் பயோடேட்டான்னு ஆர்வத்தோட திறந்தா !!!

    ReplyDelete
  9. கிருத்திகா , உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ஆனா நீங்க ஏன் ரஜினி பயோடேட்டாவும் போடவில்லை

    ReplyDelete
  10. @ பின்னோக்கி
    யேமாந்திங்களா...:)

    ReplyDelete
  11. @ jaisankar jaganaathan
    நீங்க கமல் ரசிகரா இல்ல ரஜினி எதிரியா???
    நான் ரஜினி ரசிகை.ஆனா கமல்ஜி எதிரி இல்ல.
    கமெண்ட்ஸ் எல்லாமே ஒரு மார்க்கமா இருக்கு...நீங்க என்ன நெனச்சி இத பாக்கரிங்கனு எனக்கு தெரியாது.ஆனா இத காமெடியாதான் நான் எடுத்துக்கிட்டேன்....so take it easy...

    ReplyDelete
  12. //ங்க கமல் ரசிகரா இல்ல ரஜினி எதிரியா?//

    இரண்டும் இல்லை. அக்கா தான் ஒரு மகான் மனிதருள் மாணிக்கம் என்று காட்டுக் பந்தா எனக்கு பிடிக்கவில்லை. நான் அவர் படத்தை பல முறை பார்த்தவன் . ஆனா பாபா.. என்ன கொடுமை. சாதாரண மனிதன் தன்னை கடவுள் போல உருவகப்படுத்தவது தான் பிடிக்கவில்லை

    ReplyDelete
  13. பிடிச்சா பாருங்க...பிடிக்கலனா பாக்காதிங்க...இதுல என்ன சார் இருக்கு...அது வெறும் திரைப்படம் தான் அப்டினு பாருங்க.சரி சுத்தமா பிடிக்கலைனா விட்டுடுங்க...ஆனா இப்படி திட்ட வேண்டாம்.

    ReplyDelete
  14. //பிடிச்சா பாருங்க...பிடிக்கலனா பாக்காதிங்க...இதுல என்ன சார் இருக்கு...அது வெறும் திரைப்படம் தான் அப்டினு பாருங்க.சரி சுத்தமா பிடிக்கலைனா விட்டுடுங்க...ஆனா இப்படி திட்ட வேண்டாம்.
    //
    உங்க கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனா நான் திட்டவில்லை.

    ReplyDelete
  15. கமல் ரஜினியை நேர் காண்கிறார்.
    கமல் : மிஸ்டர் ரஜினி உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று 10 எளிமையான கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் , அல்லது ஒரே ஒரு கடினமான கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். எதனை நீங்கள் தேர்ந்து எடுக்கிறீர்கள்?
    ரஜினி : ஒரு கடினமான கேள்வி.
    கமல் : இவற்றில் எது முதலில் வருகிறது பகல் அல்லது இரவு?
    ரஜினி : பகல்தான் முதலில் வருகிறது .
    கமல் : எப்படி?
    ரஜினி : கமல் கண்ணா, நீங்க‌ள் ஒரு கேள்வி கேட்ப‌தாக‌த்தான்

    ReplyDelete
  16. கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

    டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...

    ReplyDelete
  17. கிருத்திகா உங்கள் நிம்மதிக்காக. எல்லாம் எப்படி இருக்கு.

    ReplyDelete
  18. ரொம்ப நல்லாவே இல்ல......யாரும் யாரையும் கிண்டல் பண்ண வேணாமே...

    ReplyDelete
  19. //யாரும் யாரையும் கிண்டல் பண்ண வேணாமே...
    //

    sathan vedam oothuthu. kamal bio-data enna aachu

    ReplyDelete
  20. ////யாரும் யாரையும் கிண்டல் பண்ண வேணாமே...
    //

    சாத்தான் வேதம் ஓதுகிறது. அக்கா kamal bio-data போட்டு நீங்க கலக்கலியா. அது சரி . இது உங்க ப்லொக். மாமியார் உடைச்சா அது மண்குடம்

    ReplyDelete