16 September, 2009

கடவுளும் உள்குத்தும்..


சமீபத்தில் என் மின் அஞ்சலில் வந்த ஒரு மின்செய்தி(e mail)....ரொம்ப நல்லா இருந்ததால உங்களுக்கும் தரேன்...படிங்க
அப்பொழுதுதான் கடவுள் உலகத்தை உருவாக்கி கொண்டிருந்தார்.அவருடய உதவியாளர்களிடம் அவர் சொன்னார்
"எல்லாதுலயும் ஒரு பாலன்ஸ் அதாவது சமமா நன்மையும் தீமையும் இருக்கனும்,
பாருங்க நான் யுனைட்டெட் ஸ்டேட்ஸ் அதான் அமெரிக்காவுக்கு நெரய்ய பணமும் வளமும் குடுத்திருக்கேன்....அதே நேரம் பாதுகாப்பின்மை டென்சன் இதயும் குடுத்துருக்கேன்

ஆப்பிரிக்காவுக்கு இயற்கை வளம் நெரய்ய குடுத்திருக்கேன்....அதே நேரம் அதிக வெப்பம்,குளிர் இதயும் குடுத்துருக்கேன்..

தென் அமெரிக்காவுக்கு நெரய்ய காடுகள் குடுத்திருக்கேன்....அதே நேரம் அதை வீடு கட்டுரத்துகாக காட்ட வெட்டகூடிய நெலமயயும் குடுத்துருக்கேன்..

அதனால் உலகத்துல நன்மை தீமை எல்லாமே சமபங்குனு மக்கள் புரின்சுக்கனும்

அப்போ நம்மள மாதிரி ஒரு ஆ.கோ,"கடவுளே...உலகத்துலயே அழகான நாடு எது?" அப்டினு கேட்டுச்சு
அதுக்கு அவர் "இந்தியா தான் உலகத்துலயே அழகான நாடு
ஏன்னா மக்கள்ரொம்ப நல்லவங்க,மனிதாபிமானம் உள்ளவங்க,
அழகான இயற்கை காடுகள்,மலைகள்,அறிவாளி மக்கள்...இப்டி எல்லாத்துலயுமே உயர்ந்த்தது இந்தியா தான்"

மறுபடியும் அந்த ஆ.கோ "அப்ப நீங்க சொன்ன பாலன்ஸ் என்ன ஆச்சு?? எல்லாமே நன்மைனு சொல்ரிங்களே?இது என்ன ஓரவஞ்சனை??" அப்டின்னுச்சாம்
உடனே கடவுள் "Look at the neighbours I gave them." அப்டினாராம்..
புரியுதா?
எவ்வளவு உள்குத்து பாருங்க :)

3 comments:

  1. Vote pottachu boss. Palasu than but eppovume ithu puthusu mathiritahn irukkum.

    ReplyDelete
  2. மின்ன‌ஞ்சல்ல வந்த மேட்டர் சூப்ப‌ர்...

    உண்மைதான்... ந‌ம‌க்கு எங்கு பார்த்தாலும் எதிரிக‌ள்....

    இல‌ங்கை, சீனா, பாகிஸ்தான் என‌....

    ந‌ல்லா இருக்கு கிருத்திகா...

    ReplyDelete