a normal person in this normal world... கெடைக்கரது கெடைக்காம இருகாது. கெடைக்காம இருக்கரது கெடைக்காது ஸ்வாமி-ரஜினிகாந்தானந்தா
15 September, 2009
கிரிக்கெட் மாட்ச்கும் விடுதலைப்புலிகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் சம்மந்தம் இருக்கா??
கிரிக்கெட் மாட்ச்கும் விடுதலைப்புலிகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் சம்மந்தம் இருக்கா??
இல்லைனு இவ்வளவு நாளா நெனச்சென்...ஆனா நேத்து தான் புரிஞ்சது
இருக்கு இருக்கு இருக்குனு
எப்டி??
இதுதான் அந்த கதை...என்னுடைய கல்லூரி நன்பண் ஒருத்தன் ...வட இந்தியாவை சேர்ந்தவன்...நேத்து(அதாவது காம்பேக் கப் இறுதி போட்டினடந்த நாள் 14.09.2009) பேசிகிட்டே இருந்தப்போ நடுவுல கிரிக்கெட் பத்தியும் பேச்சு வந்துது ...
(நாங்க பெசரது எந்தவிதமான கலவரத்தயும் தூண்டுரதுக்கு இல்லை...தப்பாக இருந்தால் அறிஞர் பெருமக்கள் மன்னிக்கவேண்டும்)
இதுக்கு மேல எங்க உரயாடலை கவனிங்க
அவன்:கிரிக்கெட் பாக்கரயா?
நான்:ஆமா...நம்ம சச்சு 138 அட்சுருக்காரு செம செம....
அ:ஓ நீயும் சச்சின் ஃபான்(ரசிகை) ஆ ??
நா:இந்தியால சச்சின் பிடிக்காதவங்க யாரவது இருக்காங்களா?
அ:ஆமா ஆமா..இப்போ என்ன நெலவரம்?
நா:ரொம்ப பரப்பா இருக்கு..ஸ்ரீலங்காவும் நல்லா வெளயாடுது..என்ன நடக்குமோ தெரில...சச்சின் அடிசதுக்காகவாவது இந்தியா ஜெய்க்கனும்
அ:ஓ!!உனக்கு இந்தியாதான் ஜெய்க்கனுமா
நா:ஹெய் என்ன கிண்டலா?
அ:இல்ல தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா ஜெய்க்கனும்னு தான நெனப்பிங்க
நா:ரொம்ப பேசர தம்பி நீ
அ:உண்மை தான??தமிழ் மக்கள் இந்தியாவுக்கு ஆப்பொசிட் தானே!..நீங்களாம் ஸ்ரீலங்காவுக்காக தானே குதிப்பிங்க!
நா:அப்டினா முஸ்லிம் மக்கள் எல்லாரும் பாக்கிஸ்தான் சப்பொர்ட்னு நான் சொல்லவா???எத்தன பேர கொன்னு தள்ளுரிங்க????(நாங்க வெவரம் லா.அண்ணன் முஸ்லிம்...)
அ:ஏய் அப்டிலாம் பேசாத...தப்பு..யார் சொன்னது உனக்கு அப்டினு.எல்லாரும்லாம் அப்டி கடயாது தெரிஞ்சிக்க...
நா:நீ சொல்ரது ரைட்டு..நான் சொன்னா தப்பா..
அ:(அசடு வழிஞ்சுண்டே)நான் சும்மா லொல்லலாயிகி சொன்னேன்(வெளயாட்டுக்காம் :( )
நா:நானும் அப்டிதான் சொன்னேன்...ஹி ஹி
-
-
-
-
அதுக்கப்பரம் ஒரு 30 நிமிஷம் மொக்கய தாளிச்சொம் அது வேர கதை...
ஆனா இதுக்கு முன்னாடி இப்டி ஒரு வார்த்தய நான் கேட்டதே இல்ல...
யாருக்காவது சர்யான விளக்கம் தெரிஞ்சா சொல்லுங்களேன்..
Subscribe to:
Post Comments (Atom)
யப்பா... இது பெரிய கொலவெறி தாக்குதல் டோய்... கிருத்திகா.. உங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாதான் இருக்கணும் போல இருக்கு...
ReplyDeleteநான் சொன்னது சரி தானே கோபி???
ReplyDeleteஎப்டி பேசிட்டான் பயபுள்ள !!
சும்ம சாக் ஆகிட்டென்