10 September, 2009

கணினி பக்கம்


கால்குலேட்டரை நீங்கள் எல்லோரும் பயன் படுதிருப்பீங்க....அதுலயே நீங்க ப்ரௌஸ் பண்ண ஒரு சுலபமான வழி இருக்கு...
இதை ஃபால்லோ பன்னுங்க...
1)கால்குலேட்டரை திறந்துவிட்டு F1 கீயை அழுத்தவும்


2)உதவி பக்கம் திரக்கும்...அதில் மேலே வலது க்லிக் செய்தால் மாஃஸிமைஸ் ,ரிஸ்டொர் அப்டினு வரும்...கீழ பாத்திங்கன்னா
Jump to URL அப்டினு ஒன்னு வரும்...அதை க்லிக்பண்ணி லிங்க தட்டுனீங்கன்னாபக்கதுலயே டபால்னு வந்து நிக்கும்...


உபயொகிச்சு பார்துட்டு எப்டி இருக்கு ,சஃஸ்செஸ் ஆச்சானு சொல்லுங்க

4 comments:

  1. சரியான தகவல் தோழியே....முதல் முறை இந்த option ஐ பயன்படுத்திப் பார்க்கிறேன்...

    பயனுள்ள தகவல்....

    (என்னுடைய தளத்தில் உங்களது கமெண்ட் பார்த்தேன்...நன்றி...தாங்கள் சிதம்பரம் என்பதை அறிந்தேன் மகிழ்ச்சியே...நான் மயிலாடுதுறை...)

    ReplyDelete
  2. //வலது க்லிக் செய்தால் மாஃஸிமைஸ் ,ரிஸ்டொர் அப்டினு வரும்...கீழ பாத்திங்கன்னா
    Jump to URL அப்டினு ஒன்னு வரும்...அதை க்லிக்பண்ணி லிங்க தட்டுனீங்கன்னாபக்கதுலயே டபால்னு வந்து நிக்கும்...//

    அப்டியா??/

    யப்பா.... பார்த்துட்டு வந்து சொல்றேன்...

    அதிரடி விஞ்ஞானி கிருத்திகா வாழ்க... அட்வான்ஸா துண்டு போட்டு வச்சுக்கறேன்...

    ReplyDelete