08 September, 2009


நேற்று ஒரு செய்தியை பார்த்துட்டு அப்டியே ஷாக் ஆகிட்டென்....என்னனு பாகரீங்களா??கிரிகெட் வீரர்கள் ல யார் அதிகமா சம்பாதிக்கராங்க அப்டினு ஒரு சர்வே எடுத்துருகாங்க...
அதுல முதல் இடத்துல இருக்கரது யாரு தெரியுமா??
நம்ம காப்டன் தோனி தான்...மனுஷன் அடிக்கரானோ இல்லயோ,,விளம்பரதுல மட்டும் பின்னி பெடல் எடுக்குரான்...அடுத எடதுல இருக்கரது நம்ம மாஸ்டெர் ஸச்சின் தான்...இதுல பாத்திங்கன்னா இவளவு வருஷமா அந்த சாதனை சச்சின் கைல தான் இருந்தது...
சரி....முதல் பத்து இடங்களை பிடித்த வீரர்கள் லிஸ்ட் இங்கே இருக்கு....

1)தோனி -- $10 மில்லியன்
2)சச்சின்-- $8 மில்லியன்
3)யுவராஜ் சிங்--$5.5 மில்லியன்
4)ராஹுல் ட்ராவிட்--$5 மில்லியன்
5)ஆண்டுரு ஃப்லிண்டாஃப்--$4 மில்லியன்
6)சௌரவ் கங்குலி--$3.5 மில்லியன்
7)ரிக்கி பாண்டிங்--$3.5 மில்லியன்
8)ப்ரெட் லீ & கெவின் பீடர்சன்--$3 மில்லியன்
10)மைகெல் க்லார்க்--$2.5 மில்லியன்


இதுலெருந்து நாம தெரிஞ்சுக்கரது என்னனா....கிரிகெட் மோகம் தலை விரிசு ஆடுடரது இந்தியாவுல தான்....
அதுக்கு ஒரு பெஸ்ட் உதாரணம் நான் தான்...பூஸ்ட் கடந்த 10 வருஷ்மா குடிக்கரேன் ... ஹி ஹி....

4 comments:

  1. இவ்வளவு பணம் வாங்குறாங்க...8 நாடு போட்டியில கலந்துகிட்ட..அலர்ஜி ஆகி வூட்டுக்கு வந்துடுறாங்க...இப்ப பாருங்க...ஐ.சி.சி சேம்பியன்ஷிப்புலயும் காலி.

    ReplyDelete
  2. aaavooona arampichudaatheenga...

    avanga vilayadinathala thaan ivlo sampathichaanga.. oru pathu match adinavanga yaarum antha listla illa. olunga vilayandaa thaan itha thakka vachuka mudiyum. so pinnooki please stop this kind of comments

    ReplyDelete
  3. neenga solrathu rite thaanga...aanalum oru manasatchi venam...kadasiya nadantha aus seriesaiyum kottai vitachu...ipdi kutham solravangalla mukkal vasi peru india velayada matenguthe apdingara aathangathala than sollarangale thavira ethiriya illai..nanum apdithan...intha seithiyai pathivitathu oru aathangathulathan....

    ReplyDelete
  4. தமிழ் நாட்ல பூஸ்ட் மார்க்கெட் இருக்கறதே உங்களால தான் போல இருக்கு ?

    ReplyDelete