21 September, 2009

ட்வீக்ஸ்-லாஜிக் இல்லா மாஜிக்




கணிணி குறிப்புகள் கொடுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது...
அதனாலே இந்த பதிவு முழுசுமே ட்வீக்ஸ் தான்
1)உலகத்துலே ஹாரி பாட்டெர்னா தெரியாத ஆளே இல்ல..அப்புடி என்ன தான் இருக்கோ அந்த படத்துல ...இந்த கண்ராவி மூளைக்கு ஒரு சொட்டு கூட புரியல...ஆனா அந்த படத்த போட்டா "ஆ"னு திறந்த வாய மூடாம பாக்குரவங்களை நான் பாத்துருக்கேன்...செரி யேன் இதை இப்போ சொல்ரேன்னா அந்த படத்துல வர்ர ஒரு புஷ்தகத்த பத்தி உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்
இந்த பானைக்கார பைய்யன் அதுலே எதாவது எழுதுனா அந்த புத்தகம் அதுக்கு பதில் சொல்லும்.எந்த பாகம்னு தெரியல.ஒண்ணு ரெண்டா இருந்தா சொல்லலாம்.அந்த ரவுலிங்க் 7 எழுதிவெச்சுருக்காங்க...சரி அதே மாதிரி உங்களுக்கும் ஒரு புத்தகத்துல எழுதி எழுதி பதில் கெடைக்கபோகுதுனு ஜக்கம்மா சொல்ரா...கீழே அதுக்கான வலைப்பக்க முகவரி இருக்கு..அப்பட்யே அதுக்கு செல்லவும்.ஒவர்....

2)இண்டெர்னெட் எக்ஸ்ப்லோரெர்ல மாஜிக் காட்டலாம் வாங்க
இதை செஞ்சால் போதும் ...
1)முதல்ல நீங்க ஐ.ஈ விண்டோவை திறந்துகொள்ளுங்கள்
2)கூகிள் சைட்டுக்குள் இமேஜ் செர்சை செலெக்ட் செய்துகொள்ளவும்
3)அழகான படங்கள் உதாரணமாக-ரோஜா அல்லது தீபம் அப்படி எதாவது குடுத்துக்கொள்ளவும்.
4)செர்ச் ரிசல்ட் வந்துதா?? இப்போ நீங்க கீழே குடுத்திருக்கும் ஜாவா ஸ்கிரிப்டை அப்படியே "கட்"டி அட்ரஸ் பாரில் "பேஸ்ட்"டிக் கொள்ளவும்


javascript:R= 0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI= document.images; DIL=DI.length; function A(){for(i=0; i<DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position= 'absolute' ; DIS.left=Math. sin(R*x1+ i*x2+x3)* x4+x5; DIS.top=Math. cos(R*y1+ i*y2+y3)* y4+y5}R++ }setInterval( 'A()',5); void(0)

ஷ்டாப்பு
வோட்ட குத்திட்டு போங்க ...

10 comments:

  1. முதல் ட்வீக் ஏனோ எனக்கு வேலை செய்யவில்லை..

    இரண்டாவதில் சொல்லியிருக்கும் அந்த பக்கத்திற்கு சென்று "எப்பொழுது விப்ரோ வேலைக்கு அழைப்பாங்க ?" னு கேட்டதுக்கு ரொம்ப தெளிவா "At time t" னு சொல்லிருச்சு பா....

    அவ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  2. நல்ல தகவல்...முயற்சிக்கிறேன்....

    ReplyDelete
  3. hii raam...
    kittathattaa 1/2 mani neram try panninaththukkaparam than theriuthu namma blog la updated editor off pannirukken nu
    ippo paaru...summa seeri paayum...try panitu sollu..ok ah

    ReplyDelete
  4. நல்ல முயற்சி

    puthiyavann.blogspot.com

    ReplyDelete
  5. @ பாலாஜி
    நன்றி பாலா..நீங்கள் இப்போதுமுயற்சி செஞ்சு பாத்துட்டு எப்டி இருந்ததுனு சொல்லுங்க
    @ பாஸ்
    நன்றி மட்டும் பத்தாது..
    செஞ்சு பாத்திங்களா??

    ReplyDelete
  6. நன்றி இட்லி :)
    வந்ததுக்கும்,நன்றி சொன்னதுக்கும்
    ரொம்பபபபப நன்றி :)

    ReplyDelete
  7. சூப்பர் . ஜஸ்வர்யா ராய் பறக்கறது அழகா இருக்கு

    ReplyDelete